惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 【当耐特】
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
Visual Studio Blog
小众软件
小众软件
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
美团技术团队
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
GbyAI
GbyAI
B
Blog
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதற்காக அமலா...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சொத்​துக் குவிப்பு வழக்கு பதி​யப்​பட்​டுள்​ளது என்​ப​தற்​காக சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் ​துறை​யும் வழக்கு பதிய வேண்​டிய கட்​டாயமில்லை என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்​தி​யுள்​ளது.

அதி​முக முன்​னாள் அமைச்​சர்​களான வேலுமணி, தங்​கமணி, வீரமணி, விஜய​பாஸ்​கர், காம​ராஜ், அன்​பழகன் உள்​ளிட்​டோருக்கு எதி​ராக ஏற்​கெனவே லஞ்ச ஒழிப்​புத் துறை தரப்​பில் சொத்​துக்​கு​விப்பு மற்​றும் ஊழல் வழக்​கு​களை பதிவு செய்​துள்​ள​தால், அவர்​களுக்கு எதி​ராக சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்​டத்​தின்​கீழ் வழக்​குப் பதிவு செய்ய அமலாக்​கத்​துறைக்கு உத்​தர​விடக்​கோரி திமுக எம்பி கிரி​ராஜன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜிஅருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்வு கடந்த ஏப்​.20-ல் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறியிருப்பதாவது: லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் சொத்​துக் குவிப்பு வழக்கை பதிவு செய்​துள்​ளனர் என்​ப​தற்​காக அமலாக்​கத்​துறை​யும் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின்​கீழ் வழக்கு பதிய வேண்​டிய கட்​டாயமில்​லை.

சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​துக்கு உரிய ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக அதி​காரி​கள் திருப்​தி​யடைந்​தால் மட்​டுமே அமலாக்​கத்​துறை வழக்​குப் பதிவு செய்ய முடி​யும்.

வழக்​குப் பதிவு செய்ய வேண்​டு​மா, வேண்​டாமா என்​ப​தை​யும் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள்​தான் முடிவு செய்ய வேண்​டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்​பிட்​டுள்​ளனர்.