惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
I
InfoQ
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
SegmentFault 最新的问题
美团技术团队
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
Jina AI
Jina AI
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
Last Week in AI
Last Week in AI
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
G
Google Developers Blog
博客园 - 叶小钗
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எரிபொருள் விலை உயர்வால் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய சூழ...
2026-04-29 · via hindutamil

அதில் கூறப்​பட்​டுள்ள முக்​கிய அம்​சங்​கள்: விமான நிறுவனங்களின் மொத்த இயக்​கச் செல​வில் சுமார் 40 சதவீதம் எரிபொருளுக்​காகவே செல​விடப்​படு​கிறது. தற்​போது நில​வும் சூழலில், எரிபொருள் விலை உயர்​வு, விமான நிறு​வனங்​களுக்கு ஈடு​கட்ட முடி​யாத இழப்பை ஏற்​படுத்​தும். இது அதிக எண்ணிக்கையி​லான விமானச் சேவை​களை ரத்து செய்​வதற்கு வழி​வகுக்​கும்.

இப்​போதைய இக்​கட்​டான சூழலில் இருந்து மீண்டு வரவும், சேவை​களைத் தொடர்ந்து தொய்​வின்றி வழங்​க​வும் மத்​திய அரசு உடனடி​யாக நிதி ரீதியி​லான ஆதரவை வழங்க வேண்​டும். குறிப்பாக, உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேசச் சேவை​களுக்​கான எரிபொருள் விலை​யில் உள்ள முரண்​பாடு​களைக் களைந்​து, சீரான விலைக் கொள்​கையை கடைப்​பிடிக்க வேண்​டும்.

வரி விலக்கு கோரிக்கை: சர்​வ​தேச அளவில் கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய​வற்​றால் விமான நிறு​வனங்​கள் இரட்​டைப் பாதிப்​பைச் சந்​தித்து வரு​கின்​றன. எனவே, விமான எரிபொருள் மீதான 11 சதவீதக் கலால் வரியைத் தற்​காலிக​மாக நிறுத்திவைக்க வேண்​டும். இவ்​வாறு அந்​தக்​ கடிதத்​தில்​ கோரப்பட்​டுள்​ளது.