惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
The Blog of Author Tim Ferriss
罗磊的独立博客
月光博客
月光博客
GbyAI
GbyAI
腾讯CDC
G
Google Developers Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
Engineering at Meta
Engineering at Meta
A
About on SuperTechFans
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
C
Check Point Blog
Y
Y Combinator Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
雷峰网
雷峰网
B
Blog RSS Feed
美团技术团队
M
MIT News - Artificial intelligence
有赞技术团队
有赞技术团队
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப் பயணம்: கு.ப.கிர...
செய்திப்பிரிவு · 2026-05-22 · via hindutamil

Updated on: 

திருச்சி: தவெக தலை​வரும் தமிழக முதல்வரு​மான விஜய் விரைவில் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்ளார் என தவெக மண்டல பொறுப்​பாள​ரும், முன்​னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தெரி​வித்​தார்.

திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​தது: தவெக​வில் தற்​போது பல்​வேறு இயக்​கங்​களைச் சேர்ந்த நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தன்​னெழுச்​சி​யாக இணைந்து வரு​கின்​றனர். எனது தலை​மை​யில் இணைபவர்​களிடம், பதவி வாங்​கித் தரு​வ​தாக எந்த உத்​தர​வாத​மும் நான் அளிக்​க​வில்​லை. இந்த ஆட்சி தொடர அர்ப்​பணிப்பு உணர்​வுடன் பணி​யாற்​றும் நோக்​கில் அனை​வரும் தவெக​வில் இணைந்து வரு​கின்​றனர்.

எம்​ஜிஆர் உரு​வாக்​கிய, ஜெயலலிதா வளர்த்த அதி​முக​வின் வளர்ச்​சிக்கு நாங்​களும் பாடு​பட்​டோம். ஆனால், அதி​முகவை இப்​போது பொதுச் செயலாளர் பழனி​சாமி சிதைத்​து​விட்​டார்.

தமிழக முதல்​வர் விஜய், விரை​வில் தமிழகம் முழு​வதும் சுற்​றுப் பயணம் மேற்​கொண்டு மக்​களைச் சந்​திப்​பார். அப்​போது அவர் திருச்​சிக்​கும் வந்து மக்​களை சந்​திக்க உள்​ளார். இவ்வாறு தெரிவித்தார்.