惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
B
Blog RSS Feed
小众软件
小众软件
博客园_首页
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
大猫的无限游戏
大猫的无限游戏
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 聂微东
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
Engineering at Meta
Engineering at Meta
量子位
V
Visual Studio Blog
罗磊的独立博客
Last Week in AI
Last Week in AI
The Cloudflare Blog
H
Help Net Security
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
The GitHub Blog
The GitHub Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எழுத்தாளர்கள் விட்டல் ராவ், அம்ஷன் குமாருக்கு 2026-ம் ஆண்...
செய்திப்பிரிவு · 2026-04-17 · via hindutamil

மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா, ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் கி.விட்டல் ராவ், அம்ஷன் குமார் ஆகியோருக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதை வழங்கினார். அருகில் கவிஞர் ரவிசுப்ரமணியன். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on: 

சென்னை: எழுத்தாளர்கள் விட்​டல் ராவ், அம்​ஷன் குமார் ஆகியோ​ருக்கு 2026-ம் ஆண்​டுக்​கான மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருதுகளை, உச்ச நீதி​மன்ற நீதிபதி மகாதேவன் வழங்​கி​னார்.

உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க. ம​காதேவனின் தந்​தை​யும், மறைந்த புகழ்​பெற்ற எழுத்​தாள​ரு​மான மா.அரங்​க​நாதனின் நினைவை போற்​றும் வகை​யில் ‘முன்​றில்’ இலக்​கிய அமைப்பு சார்​பில் 2018-ம் ஆண்டு முதல் ஒவ்​வோர் ஆண்​டும் ஏப்​ரல் 16-ம் தேதி மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருதுகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

தமிழ் இலக்​கிய உலகின் சிறந்த ஆளு​மை​களை தேர்ந்​தெடுத்து இந்த விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. அந்​த வகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான விருது வழங்​கும் விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

விழாவுக்கு நீதிபதி மகாதேவன் தலைமை தாங்​கி, இந்த ஆண்​டுக்​கான விருதுகளை மூத்த எழுத்​தாளர், ஓவியர் மற்​றும் கலை விமர்​சகர் கி.​விட்​டல்ராவுக்​கும், எழுத்​தாளர், திரைப்​படத் தயாரிப்​பாளர் மற்​றும் ஆவணப்​படக் கலைஞரு​மான அம்​ஷன் குமாருக்​கும் வழங்கி கவுர​வித்​தார். விருதுடன் இரு​வருக்​கும் தலா ரூ.1 லட்​சத்​துக்​கான ரொக்​கப் பரிசும் வழங்​கப்​பட்​டது.

விழா​வில் நீதிபதி மகாதேவன் பேசி​ய​தாவது: கலாச்​சா​ரத்​தா​லும், பண்​பாட்​டாலும் தனித்​து​வ​மிக்​கது தமிழ்மண். இந்த மண்​ணின் பெருமை எடுத்து சொல்​வதற்கு அளவற்​றது.

இந்த தமிழ் மண்​ணின் மேதமை மிக்க எழுத்து ஆளுமை என்று விமர்​சகர்​களால் பாராட்​டப்​பட்ட அரங்​க​நாதனின் பெய​ரால் இன்​றைக்கு எழுத்​தாளர்​கள் விட்​டல் ராவ், அஷ்மன் குமார் ஆகியோ​ருக்கு விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

விட்​டல் ரா​வின் சிறுகதைகள் கணக்​கில் அடங்​காதவை. கட்​டுரை தொகு​தி​கள் கணக்​கில் அடங்​காதவை. அதே​போல் உலக திரைப்​படங்​களின் தன்​மை​யை, போக்கைஉணர்ந்​து, இந்த மண்ணை சார்ந்​தவர்​கள் நல்ல படைப்​பு​களை தர வேண்​டும் என்​கிற சிந்​தனையோடு, வணிக தன்மை இல்​லாமல் தன் பாதையை மாற்​றியமைத்த படைப்​பாளி அம்​ஷன் குமார்.

ஆவணப்​படங்​களை எவ்​வாறு எடுக்க வேண்​டும் என்றுபல்​வேறு இளைஞர்​களுக்கு இவர் கொடுத்த பயிற்சி நல்ல நல்ல ஆவணப்​படங்​களாக மாறி இன்று நிற்​கின்​றன. விருதுபெற்ற இரு​வருக்​கும் மனமார்ந்த வாழ்த்​துக்​கள்​ என்றார். இந்​நிகழ்​வில்​ கவிஞரும்​, ஆவணப்​பட இயக்​குநரு​மான ரவி சுப்​ரமணி​யம்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.