惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
D
Docker
有赞技术团队
有赞技术团队
D
DataBreaches.Net
The GitHub Blog
The GitHub Blog
爱范儿
爱范儿
H
Help Net Security
美团技术团队
MyScale Blog
MyScale Blog
B
Blog RSS Feed
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
A
About on SuperTechFans
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
G
Google Developers Blog
月光博客
月光博客
Google DeepMind News
Google DeepMind News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவுக்கு இந்தியா மருத...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: எ​போலா வைரஸால் பாதிக்​கப்​பட்​டுள்ள காங்கோ நாட்​டுக்​கு மருந்​துகள், கருவி​கள் உள்​ளிட்​ட​வற்றை இந்​தியா அனுப்​பி​யுள்​ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்​ளிட்ட ஆப்​பிரிக்க நாடு​களில் எபோலா வைரஸ் பரவல் அதி​கரித்து வரும் நிலை​யில், உலகளா​விய சுகா​தார நெருக்​கடி நிலையை உலகச் சுகா​தார நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. காங்கோ நாட்​டில் 2018 முதல் 2020 வரை எபோலா வைரஸ் அதிக அளவில் பரவி சுமார் 2,300 பேர் உயி​ரிழந்​தனர்.

விலங்​கு​களிடம் இருந்து மனிதர்​களுக்கு எளி​தில் பரவக்​கூடிய ‘பண்​டிபுக்​யோ’ என்​னும் ஓர் அரிய வகை எபோலா வைரஸ், கடுமை​யான குரு​திப்​போக்கு காய்ச்​சல் ஏற்​படுத்​தக்​கூடியது என்ப​தால், தற்​போது தீவிர​மான நோயாக எபோலா கருதப்படுகிறது.

இந்​நிலை​யில் எபோலா வைரஸ் மீண்​டும் பரவி பலர் உயிரிழந்துள்​ளனர். இதைத் தொடர்ந்து எபோலா​வால் பாதிக்கப்பட்​டுள்ள காங்கோ நாட்​டுக்​குத் தேவை​யான மருந்துகள், கருவி​கள் உள்​ளிட்​ட​வற்றை இந்​தியா அனுப்பியுள்ளது.

இது தொடர்​பாக ஆப்​பிரிக்க நோய் கட்​டுப்​பாட்டு மற்​றும் தடுப்பு மையங்​கள் (ஆப்​பிரிக்கா சிடிசி) வெளி​யிட்​டுள்ள சமூக ஊடகச் செய்​தி​யில் கூறி​யுள்​ள​தாவது: இந்​தியா அனுப்​பியுள்ள எபோலா வைரஸுக்​கான மருந்​துகள், மருத்​து​வக் கருவி​கள் உகாண்​டா​விலுள்ள மருத்​துவ மையத்​துக்கு வந்து சேர்ந்​துள்​ளன. அங்​கிருந்து ஆப்​பிரிக்க நோய் கட்​டுப்​பாட்டு மற்​றும் தடுப்பு மையத்​துக்கு இந்த மருந்​துகள் விரை​வில் வந்து சேரும்.

இங்​கிருந்து பாதிக்​கப்​பட்​டுள்ள டிஆர் காங்கோ பகு​தி​களுக்கு அவை கொண்டு சேர்க்​கப்​பட்டு பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு வழங்கப்​படும். இந்த இக்​கட்​டான நேரத்​தில் உதவி​யுள்ள இந்​திய அரசுக்கும், இந்​திய மக்​களுக்​கும் ஆப்​பிரிக்கா சிடிசி நன்றி தெரிவித்​துக் கொள்​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.