惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
B
Blog
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
量子位
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
雷峰网
雷峰网
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
V2EX
博客园_首页
I
InfoQ
B
Blog RSS Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகள்: தொடக்கக் க...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: அரசுப்​ பள்​ளி​களில் நூல​கப் பாட​வேளை​களில் வாசிப்பு இயக்க செயல்​பாடு​களை நடப்பு கல்​வி​யாண்​டிலும் அமல்​படுத்த வேண்​டுமென தொடக்​கக் கல்​வித்​துறை உத்தரவிட்டுள்​ளது.

இதுகுறித்து தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்றறிக்கை விவரம்:

பள்​ளிக் குழந்​தைகளிடம் உரை​யாடலை தொடங்​க​வும், இயல்​பாக உரை​யாட​வும் வாசிப்​பு​தான் வாசலாக அமை​யும். வாசிப்​பின் வாயி​லாக சமூக சிந்​தனையை தூண்​ட​வும், உளப்​பாடு​களை வெளிக்​கொண்டு வரவும் மாபெரும் வாசிப்பு இயக்​கம் செயல்படுத்​தப்​பட்டு வரு​கிறது.

261 புத்தகங்கள்

இதன் அடிப்​படை​யில் வாசிப்பு இயக்​கத்​துக்​கான கதைப் புத்தகங்கள் நுழை, நட, ஓடு, பற என்ற வகை​யில் முதல்​கட்​ட​மாக 53 புத்​தகங்​கள், 2-ம் கட்​ட​மாக 70, 3-ம் கட்​ட​மாக 81 மற்​றும் 4-ம் கட்ட​மாக 57 என மொத்​தம் 261 புத்​தகங்​கள் பள்​ளி​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன.

இதையடுத்து இந்த வாசிப்பு இயக்​கப் புத்​தகங்​களை நடப்பு கல்வியாண்​டிலும் (2026-27) பள்ளி நூல​கப் பாட​வேளை​களில் மாணவர்​கள் முழு​மை​யாக வாசித்​துப் பயன்​பெறும் வகை​யிலும் மாணவர்​களை கதைச் சொல்​லிகளாக​வும், எழுத்​தாளர்​களாக​வும் உரு​வாக்​கும் வகை​யில் நடை​முறைப்​படுத்த வேண்​டும். இதுகுறித்து தங்​கள் ஆளுகைக்​குட்​பட்ட அனைத்து பள்​ளித் தலைமை ஆசிரியர்​களுக்​கும் சம்​பந்​தப்​பட்ட வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் வாயி​லாக அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அந்த அறிக்கையில் கூறப்​பட்​டு உள்​ளது.