惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
H
Help Net Security
量子位
The Cloudflare Blog
博客园 - Franky
博客园 - 聂微东
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
有赞技术团队
有赞技术团队
罗磊的独立博客
GbyAI
GbyAI
雷峰网
雷峰网
T
The Blog of Author Tim Ferriss
Martin Fowler
Martin Fowler
S
SegmentFault 最新的问题
美团技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ராகுல் காந்தி 17 முதல் ந...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: சிபிஎஸ்இ தேர்வு குளறு​படிகள், நீட் வினாத்​தாள் கசிவுப் பிரச்​சினை​களுக்கு எதி​ராக, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி ஜூன் 17-ம் தேதி நாடு தழு​விய பிரச்​சா​ரத்​தைத் தொடங்க உள்​ளார்.

கடந்த மே மாதம் நடை​பெற்ற நீட் வினாத்​தாள் கசிந்​தது. இதையடுத்​து, அந்​தத் தேர்வு ரத்து செய்​யப்​பட்டு ஜூன் 21-ல் மறு தேர்வு நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது​போல சிபிஎஸ்இ விடைத்​தாள் மதிப்​பீட்​டிலும் குளறு​படி நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது.

இந்​நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் நேற்று கூறிய​தாவது: தேர்வு முறை​கேடு​கள், நீட் வினாத்​தாள் கசிவுப் பிரச்​சினை​களுக்கு எதி​ராக, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஜூன் 17-ம் தேதி நாடு தழு​விய பிரச்​சா​ரத்தை ராஜஸ்​தான் மாநிலம் கோடா நகரில் தொடங்க உள்​ளார். இதையடுத்​து, அலகா​பாத் (ஜூலை 10), பாட்னா (ஜூலை 10), டெல்லி (ஜூலை 14) ஆகிய இடங்​களில் மாணவர் மாநாடு​களை நடத்த உள்​ளார். இது வினாத்​தாள் கசி​வால் பாதிக்​கப்​பட்ட லட்​சக்​கணக்​கான தேர்​வர்​கள், கல்​வி​யாளர்​கள் மற்​றும் இளைஞர் அமைப்​பு​களை ஒன்​றிணைக்​கும்.

வினாத்​தாள் கசிவால் இளைஞர்​கள் எதிர்​கொள்​ளும் இன்​னல்​களை வெளிச்​சம் போட்​டுக் காட்​டு​வதே இப்​பிரச்​சா​ரத்​தின் நோக்​க​மாகும். என்​.எஸ்​.​யு.ஐ மற்​றும் இளைஞர் காங்​கிரஸ் மூலம் நாடு முழு​வதும் நேரடி மற்​றும் டிஜிட்​டல் பரப்​புரைகள், கல்வி நிறு​வனங்​களில் கலந்​துரை​யாடல்​கள் நடத்​தப்​படும்.

அரசி​யல் தொடர்​பு​களுக்கு அப்​பாற்​பட்டு மாணவர்​களை ஒன்​றிணைத்​து, தேர்​வுத் தோல்வி​களுக்​குப் பொறுப்​பேற்க வலி​யுறுத்த இந்த இயக்​கம் ஒரு தளமாக அமை​யும்.

நீட் தேர்​வைப் பரவலாக்​குதல், தேர்​வுக்​கான கட்​ட​ணங்​களை ரத்து செய்​தல் மற்​றும் வினாத்​தாள் கசிவு மோசடிகளுக்​குப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் ராஜி​னாமா செய்​யக் கோரு​வது போன்ற கோரிக்​கைகளை இந்த இயக்​கம் வீதி​களுக்​குக் கொண்டு செல்​லும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.