惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
雷峰网
雷峰网
Google DeepMind News
Google DeepMind News
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
M
MIT News - Artificial intelligence
WordPress大学
WordPress大学
MongoDB | Blog
MongoDB | Blog
V
V2EX
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI
Stack Overflow Blog
Stack Overflow Blog
I
InfoQ
Martin Fowler
Martin Fowler
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
V
Visual Studio Blog
D
DataBreaches.Net
C
Check Point Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை கோட்டத்தில் ஓர் ஆண்டில் ஆதரவின்றி தவித்த 556 பேர் ...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்னை கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில்வே வளாகத்​தில், கடந்த ஓர் ஆண்​டில் கைவிடப்​பட்ட அல்​லது ஆதரவின்றி தவித்த 556 பயணி​கள் மீட்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: கடந்த நிதி​யாண்​டில் (2025-26), சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில் நிலை​யங்​கள், ரயில்வே வளாகத்​தில் ஆதர​வின்றி தவித்த மற்​றும் கைவிடப்​பட்ட 227 பெண்​கள் உள்பட 556 பயணி​களை ஆர்​பிஎஃப் போலீ​ஸார் மீட்​டனர்.

இதில் சிறு​வர்​கள், முதி​ய​வர்​களும் அடங்​கு​வர். சிறு​வர், சிறுமியர்​களை குழந்​தைகள் நல உதவி மையங்​களி​லும், பெரிய​வர்​களை தொண்டு நிறு​வனங்​களி​லும் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

‘ஆப்​ரேஷன் சேவா’ கீழ், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பல்​வேறு ரயில்​களில் பயணத்​தின் போது, உடல் நலம் பாதிக்​கப்​பட்ட 1,125 பயணி​களுக்கு முதலுதவி அளித்​து, போதிய மருத்​துவ உதவி கிடைக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுத​விர, ‘ஆப்​ரேஷன் மாத்​ருசக்​தி’ கீழ், ரயில்​களில் பயணத்​தின் போதோ, ரயில் வளாகத்​திலோ பிரசவ வலி​யால் துடித்த 8 கர்ப்​பிணி பெண்​களுக்கு தேவை​யான மருத்​துவ உதவி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அதேபோல், பயணி​கள் தவற​விட்ட ரூ.4.36 கோடி மதிப்​பிலான சொத்​துக்களை மீட்​டு, உரிய​வர்​களிடம் ஒப்​படைக்கப்பட்டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்.