惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
N
Netflix TechBlog - Medium
V
Visual Studio Blog
博客园 - Franky
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
量子位
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX
The Cloudflare Blog
月光博客
月光博客
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பெரம்​பூருக்​கும் திருச்சி கிழக்கிற்​கும் மாதம் ஒரு முறை...
2026-04-17 · via hindutamil

Updated on

2 min read

ஆண்​டுக்கு 6 சிலிண்​டர்​கள், 200 யூனிட் மின்​சா​ரம் இலவசம் என்று தவெக தேர்தல் அறிக்கை​யில் வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் ஓட்​டலில் நேற்று தவெக-​வின் தேர்​தல் அறிக்கை வெளி​யிடும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. அதில் தேர்​தல் அறிக்​கை​யின் முதல் பிர​தியை விஜய் வழங்க விவ​சாயி நாராயணன் பெற்​றுக் கொண்​டார். தொடர்ந்து ஆசிரியர், ஆட்டோ ஓட்​டுநர், அங்​கன்​வாடி ஊழியர், ஓய்வு பெற்ற எஸ்​பி, மீன​வர் உள்​ளிட்​டோர் தேர்​தல் அறிக்​கையை பெற்​றுக் கொண்​டனர்.

பின்​னர் விஜய் பேசி​ய​தாவது: திருக்​குறளின் அறம், பொருள், இன்​பம் ஆகிய அதி​காரங்​களின் அடிப்​படை​யில் தேர்​தல் அறிக்கை தயா​ரிக்​கப்​பட்​டிருக்​கிறது. இந்த மூன்று அதி​காரங்​களும் அரசி​யலுக்​கும் ஆட்சி அதி​காரத்​துக்​கும் மிக​வும் முக்​கி​யம். நம்​முடைய தேர்​தல் அறிக்கை நேர்​மை​யான உத்​தர​வாதம். ஸ்டா​லின் சார் மாதிரி ஏமாற்ற மாட்​டோம்.

பலர் மாதிரி அள்​ளி​விடும் அவசர அறிக்​கை​யும் இல்​லை. திமுக​வும் மற்​றும் பலரும் ஒன்​று​தான் என ஏற்​கெனவே சொன்​னோம். ஒரு​வர் 10 ஆயிரம் கொடுத்​தால் இன்​னொரு​வர் 8 ஆயிரத்​துக்கு கூப்​பன் தரு​கி​றார். ஒரு​வர் குளிர்​சாதனப்​ பெட்டி கொடுத்​தால் இன்​னொரு​வர் அதை வாங்க கூப்​பன் கொடுக்​கி​றார். இப்​படி இரு​வ​ரும் ஒரு தேர்​தல் அறிக்​கையை பெயரை மாற்றி கலரை மாற்றி கொடுத்​திருக்​கி​றார்​கள். இவர்​கள் இரு​வ​ரும் வேறு​வேறு இல்​லை.

மகளிர் மேம்​பாடு திட்​டத்​தின் கீழ் குடும்​பத் தலைவி​களுக்கு மாதம் ரூ.2,500, 6 விலை​யில்லா சிலிண்​டர்​கள், மணப்​பெண்​களுக்கு 1 சவரன் தங்​கத்​துடன் பட்​டுச்​சேலை, பிறக்​கும் குழந்​தைகளுக்​குத் தங்க மோதிரம், மாண​வர்​களின் அம்​மாக்​களுக்கு 15,000 கல்வி உதவித்​தொகை, மகளிர் குழுக்​களுக்கு ரூ.5 லட்​சம் வட்​டி​யில்லா கடன் வழங்​கப்​படும். இளைஞர் முன்​னேற்​றம் திட்​டத்​தின் கீழ் வேலை​யில்லா பட்​ட​தா​ரி​களுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்​தொகை, ஊதி​யத்​துடன் கூடிய 5 லட்​சம் இன்​டர்ன்​ஷிப், 5 லட்​சம் புதிய அரசு வேலை​வாய்ப்​பு​கள், தொழில் தொடங்க ரூ.25 லட்​சம் கடன் வழங்​கப்​படும்.

உலகத்​தரக் கல்வி திட்​டத்​தின் கீழ் உறை​விட வசதி​யுடன் 100 காம​ராஜர் சிறப்​புப் பள்​ளி​கள், ரூ. 20 லட்​சம் வரை உயர்​கல்விக் கடன், நவீன கட்​டமைப்​புடன் அரசுப் பள்​ளி​கள், AI மூலம் கட்​ட​ணமில்லா போட்​டித் தேர்வு பயிற்​சிகள், விவ​சா​யிகள் நலன் திட்​டத்​தின் கீழ் நில​முடைய விவ​சா​யிகளுக்கு ஆண்​டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி வழங்​கப்​படும். நெல் குவிண்​டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்​னுக்கு ரூ.4,500, 5 லட்​சம் சோலார் பம்​பு​கள், தொழி​லா​ளர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.10,000, 100% பயிர்க் காப்​பீடு வழங்​கப்​படும்.

சுகா​தா​ர​மான தமிழ்​நாடு திட்​டத்​தின் கீழ் குடும்​பத்​திற்கு ரூ.25 லட்​சத்​துக்கு மருத்​து​வக் காப்​பீடு, நவீன கட்​டமைப்​புடன் கூடிய மருத்​து​வ​மனை, ஆண்​டு​தோறும் கட்​ட​ணமில்லா முழு உடல் பரி​சோதனை, போதைப்​பொருள் இல்லா தமிழ்​நாடு உரு​வாக்​கப்​படும். மீன்​படி தடைக்​கால நிவாரணம் ரூ.27,000, மீன்​களுக்​குக் குறைந்​த​பட்ச ஆதார விலை, ரூ.25 லட்​சம் விபத்​துக் காப்​பீடு, மீன​வர்​களுக்கு நிரந்தர வீடு வழங்​கப்​படும்.

முதி​யோர், கைம்​பெண், மாற்​றுத்​திற​னாளி​களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்​வூ​தி​யம். 200 யூனிட் கட்​ட​ணமில்லா மின்​சா​ரம், அனைத்து வீடு​களுக்​கும் குடிநீர் இணைப்​பு, நீண்​ட​காலம் பட்டா இல்​லாதவர்​களுக்​குப் பட்டா வழங்​கப்​படும்.

வேட்​பாளர்​களும் நானும் வேறில்​லை. மே 4 ஆம் தேதி புதிய ஒளி கிடைக்க வேண்​டும். பெண்​கள், உங்​கள் வீட்டு வாசலில் விசிலை கோல​மாகப் போடுங்​கள். தமிழ்​நாட்டுக்கு என்​ன​வாக இருந்​தா​லும் என் தொகு​திக்கு நான் எம்​.எல்​.ஏ-​தானே. பெரம்​பூருக்​கும் திருச்சி கிழக்கிற்​கும் மாதம் ஒரு முறை கட்​டா​யம் வரு​வேன். நீங்​கள் என்​னைச் சந்​தித்து கோரிக்​கை​களை தெரிவிக்​கலாம். இவ்வாறு அவர் பேசி​னார்.