惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
V
Visual Studio Blog
博客园 - 三生石上(FineUI控件)
Last Week in AI
Last Week in AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
爱范儿
爱范儿
J
Java Code Geeks
A
About on SuperTechFans
F
Fortinet All Blogs
B
Blog
aimingoo的专栏
aimingoo的专栏
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
Y
Y Combinator Blog
有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
V
V2EX
博客园_首页
博客园 - 叶小钗
罗磊的独立博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
Docker
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ - பழனிசாமி மீது சி.வி...
2026-05-20 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ‘கண் கெட்ட பின்​னர் சூரிய நமஸ்​காரம் செய்​வது​போல, தனது பதவிக்கு ஆபத்து வந்​தவுடன், தவறு செய்​தவர்​கள் திருந்தி வந்​தால் ஏற்​றுக் கொள்​வோம் என பழனி​சாமி சொல்​கிறார்” என முன்​னாள் அமைச்​சர் சி.வி சண்​முகம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

சென்​னை​யில் உள்ள சி.​வி.சண்​முகத்தின் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற ஆலோசனை​கூட்டத்தில் எஸ்​.பி.வேலுமணி, விஜய​பாஸ்​கர் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

பிறகு செய்​தி​யாளர்​களிடம் சி.​வி.சண்​முகம் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பழனி​சாமி, அதி​முகவை ஒருங்​கிணைக்க மறுத்​த​தா​லும், வலிமை​யான கூட்​ட​ணியை அமைக்​காத காரணத்​தா​லும் தோற்​றோம்.

அப்​போதே தவெக​வுடன் கூட்​டணி அமைக்க வேண்​டும் என்​றோம். தவெக சார்​பாக​வும் கூட்​டணி அமைக்க பேசி​னார்​கள். ஆனால் கூட்​டணி பேச வந்​தவர்​களை பழனிசாமி உதாசீனப்​படுத்​தி​னார். தேமு​தி​க,கிருஷ்ண​சாமி உள்​ளிட்ட யாரை​யும் அரவணைக்​கவில்லை.

ஓபிஎஸ் தனக்கு எந்​தப் பொறுப்​பும் வேண்​டாம், அடிப்​படை உறுப்​பின​ராக இருக்​கிறேன் என்று கூறி​யும் அவரை சேர்த்​துக்​கொள்ள மறுத்​தார். இப்​போது பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘தவறு செய்​தவர்​கள் திருந்​திவந்​தால் ஏற்​றுக் கொள்​வோம்’ என சொல்​கிறார்.

கண் கெட்ட பின்​னர் சூரிய நமஸ்​காரம் செய்​வது போல, தனது பதவிக்கு ஆபத்து வந்​தவுடன் இது​போல பேசுகிறார். நாங்​கள் அதி​முக​வுக்கு துரோகம் செய்​து​விட்​டது​போல அறிக்கை வெளி​யிடு​கிறார்.

ஒருபக்​கம் பேசித் தீர்க்​கலாம் என சொல்​லி​விட்​டு, மறு​புறம் 31 மாவட்​டச் செய​லா​ளர்​களை பழனி​சாமி நீக்​கு​கிறார். பொதுக்​குழுவை கூட்ட கையெழுத்​துப் போட்​டால் உங்​கள் பதவி பறிக்​கப்​படும் என அச்​சுறுத்​தல் விடுக்​கிறார்.

பன்​னீர்​செல்​வம் - பழனி​சாமி தொடர்​பான வழக்​கில், ஜெயலலிதா இருந்​த​போது பொறுப்​பு​களில் இருந்​தவர்​களுக்கே கையெழுத்து போடும் அதி​காரம் என தீர்ப்பு வந்​தது.

அதே​போல, அதி​முக​வில் எங்​களுக்​கும், பழனி​சாமி தரப்​புக்​கும் மோதல் ஏற்​பட்ட மே 11-க்கு முன்பு யாரெல்​லாம் பொறுப்​பில் இருந்​தார்​களோ, அவர்​களே பதவி​யில் நீடிப்​பார்​கள்.

அதி​முக சட்​ட​வி​தி​களின்​படி 5-ல் 1 பங்கு பொதுக்​குழு உறுப்​பினர்​களின் கையெழுத்தை பெற்று பொதுச்​செய​லா​ளரிடம் கொடுத்​தால், பொதுக்​குழுவை 30 நாட்​களுக்​குள் கூட்​ட​வேண்​டும் என உள்​ளது. பொதுக்​குழுவை கூட்டி தேர்​தல் தோல்வி குறித்து வி​வா​திக்க வேண்​டும்.

பெரும்​பான்மை உறுப்​பினர்​கள் எதை ஏற்​றுக் கொள்கிறார்​களோ அதையே நாங்​களும் ஏற்​றுக்​கொள்​கிறோம். அனை​வரை​யும் ஒருங்​கிணைத்து அதி​முகவை வலிமை​யான இயக்​க​மாக்​க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.