惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
人人都是产品经理
人人都是产品经理
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
J
Java Code Geeks
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
IT之家
IT之家
腾讯CDC
月光博客
月光博客
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தோல்வி​களில்​ இருந்து மீளும்​ முனைப்​பில்​ பஞ்சாப்​ - இன்...
2026-05-06 · via hindutamil

Updated on

2 min read

ஹைத​ரா​பாத்​: ஐபிஎல்​ தொடரில்​ இன்​று இரவு 7.30 மணிக்​கு ஹைத​ரா​பாத்​தில்​ உள்​ள ராஜீவ்​காந்​தி மைதானத்​தில்​ நடைபெறும்​ ஆட்​டத்​தில்​ சன்ரைசர்ஸ் ஹைதராபாத்​ - பஞ்சாப் கிங்ஸ்​ அணி​கள்​ மோதுகின்​றன.

ஸ்ரேயஸ்​ ஐயர்​ தலை​மையி​லான பஞ்​சாப்​ கிங்​ஸ்​ அணி 9 ஆட்டங்களில்​ விளை​யாடி 6 வெற்​றி, 2 தோல்​வி, ஒரு முடிவு இல்லாத ஆட்​டம்​ என 13 புள்​ளி​களு​டன்​ பட்​டியலில்​ முதலிடத்​தில்​ உள்​ளது. முதல்​ 7 ஆட்​டங்​களில்​ தோல்வி​களை சந்​திக்​காமல்​ வலம்​ வந்​த பஞ்​சாப்​ அணி கடைசி​யாக விளை​யாடிய 2 ஆட்​டங்​களி​லும்​ சறுக்​கலைச்​ சந்​தித்​தது.

ராஜஸ்​தான்​ ராயல்​ஸ்​ அணி​யிடம்​ 6 விக்​கெட்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ தோல்​வி அடைந்​திருந்​த பஞ்​சாப்​ அணி அதன்​ பின்​னர்​ குஜ​ராத்​ டைட்​டன்​ஸ்​ அணி​யிடம்​ 4 விக்​கெட்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ வீழ்ந்திருந்​தது. இந்​த இரண்​டு தோல்வி​களும்​ அந்​த அணி​யின்​ பலவீனங்​களை வெளிச்​சம்​ போட்​டுக்​ காட்​டின. அவற்​றை விரைவாகச்​ சரிசெய்​வ​தில்​ அந்​த அணி தீவிரம்​ காட்​டக்​கூடும்​.

பஞ்​சாப்​ அணி​யின்​ சரிவுக்​கு முக்​கிய காரணம்​ அவர்​கள்​ தங்களின்​ சீரான ஆட்​டத்​திறனை இழந்​ததே ஆகும்​. இந்​த சீசனில்​ பேட்​டிங்​கில்​ அவர்​கள்​ வெளிப்​படுத்​தி​ய அதிரடி, அந்​த அணி​யின்​ பந்​து​வீச்​சில்​ இருந்​த குளறு​படிகளை மறைத்​து​விட்​டது. ஆனால்​ தற்​போது அந்​த பலவீனங்​கள்​ வெளி​யே தெரி​யத்​ தொடங்கியுள்ளன. அதிரடி​யாக விளை​யாடி ஆட்​டத்​தின்​ வேகத்தைத்​ தீர்மானித்த முன்​வரிசை பேட்​ஸ்​மேன்​கள்​ கடைசியாக குஜ​ராத்​ அணிக்​கு எதி​ரான ஆட்​டத்​தில்​ உயர்​மட்​ட செயல்​ திறனை வெளிப்​படுத்​தத்​ தவறினர்​.

பிரியன்​ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன்​ சிங்​, கூப்​பர்​ கானொலி ஆகியோர்​ குறைந்​த ரன்​களில்​ நடையை கட்​டினர்​. ஸ்ரேயஸ்​ ஐயர்​, நேஹல்​ வதே​ரா ஆகியோ​ரும்​ கைகொடுக்​கத்​ தவறி​யிருந்​தனர்​. சூர்யான்ஷ் ஷெட்​கே (57), மார்​கஸ்​ ஸ்டோனிஸ்​ (40) ஆகியோர்​ பொறுப்​புடன்​ விளை​யாடிய​தால்​ பஞ்​சாப்​ அணி​யால்​ கவுர​மான ஸ்கோரை எடுக்​க முடிந்​திருந்​தது. லீக்​ சுற்​று இறு​திக்​கட்​டத்​தை நெருங்​கு​வ​தால்​, பஞ்​சாப்​ அணி துல்​லிய​மான ஆட்​டத்​தை​யும்​ தெளி​வான திட்​டங்​களை​யும்​ செயல்​படுத்​த வேண்​டியது அவசியம்​.

இன்​றைய போட்​டி நடை​பெறும்​ ஹைத​ரா​பாத்​ ராஜீவ்​ காந்​தி சர்வதேச மைதானம்​ பேட்​டிங்​கிற்​கு சாதக​மானது. இதனால்​ முன்​வரிசை பேட்​ஸ்​மேன்​கள்​ வலு​வான அடித்​தளம்​ அமைத்​து கொடுப்ப​தில்​ கவனம்​ செலுத்​தக்​கூடும்​. பாட்​ கம்​மின்​ஸ்​ தலைமையி​லான சன்​ரைசர்​ஸ்​ ஹைத​ரா​பாத்​ அணி 10 ஆட்டங்களில்​ விளை​யாடி 6 வெற்​றி, 3 தோல்வி​களு​டன்​ 12 புள்ளிகளை பெற்​று பட்​டியலில்​ 2-வது இடத்​தில்​ உள்​ளது. இன்றைய ஆட்​டத்​தில்​ வெற்​றி பெறும்​ பட்​சத்​தில்​ ஹைத​ரா​பாத்​ அணி முதலிடத்​துக்​கு முன்​னேறும்​.

ஹைத​ரா​பாத்​ அணி தனது கடைசி ஆட்​டத்​தில்​ 7 விக்​கெட்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ கொல்​கத்​தா அணி​யிடம்​ தோல்​வி கண்​டிருந்​தது. அந்த ஆட்​டத்​தில்​ டிரா​விஸ்​ ஹெட்​, இஷான்​ கிஷன்​ ஆகியோரின்​ பங்​களிப்​பைத்​ தவிர அந்​த அணி​யின்​ மற்​ற பேட்​ஸ்​மேன்​கள்​ சிறப்பான செயல்​ திறனை வெளிப்​படுத்​த​வில்​லை. இன்​றைய ஆட்​டத்​தில்​ அபிஷேக்​ சர்​மா, ஹென்​ரிச்​ கிளாசன்​ ஆகியோர்​ மீண்டும்​ மட்​டையை சுழற்​று​வ​தில்​ கவனம்​ செலுத்​தக்​கூடும்​.

பந்​து​வீச்​சைப்​ பொறுத்​தவரை ஹைத​ரா​பாத்​ அணி பலமுடன்​ திகழ்​கிறது. கம்​மின்​ஸ்​ மீண்​டும்​ அணிக்​குத்​ திரும்​பியது அவர்களின்​ பந்​து​வீச்​சுத்​ தாக்​குதலுக்​கு கூடு​தல்​ பலத்​தை சேர்த்துள்​ளது. இஷான்​ மலிங்​கா, பிரஃபுல்​ ஹிங்​கே, சாகிப்​ ஹுசைன்​ போன்​ற பந்​துவீச்​சாளர்​கள்​ ஆட்​டத்​தின்​ இறு​திப்​பகுதியில்​ துல்​லிய​மாகப்​ பந்​து​வீசி வரு​கின்​றனர்​. இந்​த பந்​து​வீச்​சு கூட்​ட​ணி பஞ்​சாப்​ அணி​யின்​ பேட்​டிங்​ வரிசைக்​கு அழுத்​தம்​ கொடுக்​கக்​கூடும்​.