惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
Cisco Talos Blog
Cisco Talos Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
D
Docker
S
SegmentFault 最新的问题
博客园 - 聂微东
美团技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
月光博客
月光博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The GitHub Blog
The GitHub Blog
GbyAI
GbyAI
L
LangChain Blog
Vercel News
Vercel News
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
H
Help Net Security
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
Engineering at Meta
Engineering at Meta
T
Threat Research - Cisco Blogs
T
Threatpost
Scott Helme
Scott Helme
T
Tailwind CSS Blog
Latest news
Latest news
Stack Overflow Blog
Stack Overflow Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
The Register - Security
The Register - Security
罗磊的独立博客
P
Proofpoint News Feed
腾讯CDC
S
Schneier on Security
雷峰网
雷峰网
A
About on SuperTechFans
T
Tenable Blog
F
Full Disclosure
Cyberwarzone
Cyberwarzone
博客园_首页
有赞技术团队
有赞技术团队
K
Kaspersky official blog

hindutamil

தமிழ்நாடு மின்வாரியத்தின் டெண்டர்களை ஆராய 3 புதிய குழுக்கள் அமைப்பு: அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு? ஒரு கிலோ மாம்பழம் ரூ.3 லட்சம்: இரவு, பகலாக மாமரங்களை பாதுகாக்கும் ஒடிசா விவசாயி ‘உடன்பிறப்பின் குரல்’ தளத்தில் 4.60 லட்சம் கருத்துகள் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பேர் கைது “என்னைக் கொல்ல விரும்புகிறார்கள்” - தாக்குதல் குறித்து திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கருத்து கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ம் தேதி பதவியேற்கிறார்: காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது தவெக: ஆளுநரிடம் அதிமுக புகார் மனு நதிநீர் இணைப்பு திட்டம் காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ஜோதிமணி புகார் எதிரொலி: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மாற்றம் அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி மேற்கு வங்கத்தில் திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் - நடந்தது என்ன? “717-ல் எஞ்சிய 281 டாஸ்மாக் கடைகளை மூடுவது எப்போது?” - வேல்முருகன் கேள்வி மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026 “வள்ளுவருக்கு காவி... ஆளுநரை தட்டிக் கேட்க தயங்குவது ஏன்?” - முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி “கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா?” - துரை வைகோ ரிஷபம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம் ஆதவ் அர்ஜுனா அசைன்மென்ட்... தவெகவின் ‘மிஷன் அதிமுக’ - எக்ஸ்ப்ளைனர் வீடியோ சுவாமிமலைக்கு நிரந்தர அஞ்சல் முத்திரை அறிமுகம் - சிறப்பு அம்சம் என்ன? “மின் கட்டண உயர்வை பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்வீர்” - உ.பி. மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்தது மத்திய அரசு மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026 “விஸ்வகுருவால் ஒரு தேர்வை கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை” - மோடியை சாடிய ராகுல் பயிர்க் கடன் முழு தள்ளுபடிக்கு பரிசீலனை: அமைச்சர் மரிய வில்சன் தகவல் அணு ஆயுத தயாரிப்பை கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை ‘தென்காசி சாதி வெறித் தாக்குதலுக்குப் பின்னால்...’ - காவல் துறை மீது மார்க்சிஸ்ட் காட்டம் MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19 வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, தி.மலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு ‘தென்காசி வன்முறை... தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வேல்முருகன் Modern Times: மனிதனை இயந்திரமாக்கும் நவீனக் காலம் | சினிமாவும் அரசியலும் 33 கடகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026 717-ல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடல்? - வெள்ளை அறிக்கை கோரும் பாஜக கேரளாவில் சிக்கிய ஜெலட்டின் வெடிபொருள்: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ல் பதவியேற்பு “அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை” - லீமா ரோஸ் விளக்கம் “கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு” - தினகரன் “திடீர் கொந்தளிப்பு ஏன்?” - திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதில் சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026 “ஒவ்​வொரு மொழியை​யும் மதிக்கிறேன்” - ஸ்ரீலீலா பெருமிதம் ‘சென்னை முதல் தேனி வரை...’ - குற்றச் சம்பவங்களை அடுக்கி தவெக அரசு மீது பிரேமலதா விமர்சனம் கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026 அன்சிபா, லட்​சுமி பிரியா உள்பட 4 பேருக்கு ‘அம்மா’ நோட்​டீஸ் நம்​பிக்கை தந்​தது ‘பரிமளா அண்ட் கோ’ - நடிகை ஊர்வசி மகிழ்ச்சி அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல் ரபாடா பந்தில் ஹெல்மெட்டில் அடிவாங்கிய பிறகு வெகுண்டெழுந்த வைபவ் சூரியவன்ஷி! “தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” - ஆளுநரிடம் அதிமுக மனு ஆங்கிலேயர் ஆட்​சிக் கால கதையில் ஐஎன்ஏ அதிகாரியாக சசிகுமார் பேட்டை இறுக்கமா பிடிங்க சுதர்ஷன்! - மீண்டும் ஹிட்விக்கெட் ஆன சோகம் மேட்டூரில் சூறாவளிக் காற்றுடன் மழை: மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து 3 வீடுகள் சேதம் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் திடீர் தடை - தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு பேட்மிண்டன் விளை​யாட்டு பின்னணி​யில் ‘ரீமேட்ச்’ யூரியாவுடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கும் நிறுவனங்கள் - உரக்கடை சில்லறை வியாபாரிகள் தவிப்பு மேகேதாட்டு அணையை முற்றுகையிட தஞ்சையில் இருந்து புறப்பட்ட தமிழக விவசாயிகள் நடிகை ட்விஷா மரணம்: சிபிஐ விசாரணையில் மாமியாரின் வரதட்சணை கொடுமை அம்பலம் இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் வடசென்னை வாழ்​வைச் சொல்லும் ‘ஆல் பாஸ்’ ‘மாண்புமிகு’வின் குவாரி ஆய்வில் நடப்பது என்ன? | உள்குத்து உளவாளி அமெரிக்க ட்ரோனை உள்நாட்டு ஆயுதம் மூலம் வீழ்த்தியதாக ஈரான் பெருமிதம் தமிழக நிதிநிலை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை: நிதியமைச்சர் மரிய வில்சன் ‘Blast’ விமர்சனம்: கொண்டாட்ட தருணங்களுக்கான மாஸ் மசாலா எப்படி? ஆக.14-ல் சூர்​யா​​வின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ‘சிக்மா’ ரிலீஸ் எப்​போது? ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்பு; புகையிலை பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும்: மருத்துவர் நரசிம்மன் வலியுறுத்தல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 6 மாதங்களுக்குள் அறங்காவலர்கள் நியமனம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த இரு பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றவர் கொலை அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: மின்சார ரயில் சேவை 5 நாட்களுக்கு மாற்றம் நடிகர் சத்யேந்திரா காலமானார் அதிமுகவை மெல்ல மெல்லக் கரைக்கும் தவெக - ஜெயலலிதாவின் வாக்கு பொய்த்து விடுமா? நார்வே செஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்சனிடம் இந்திய வீரர் குகேஷ் தோல்வி சாத்விக் - சிராக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைதான தலைமைக் காவலர் பணிநீக்கம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு மல்யுத்த தகுதிச் சுற்று: வினேஷ் போகத் பங்கேற்க உச்ச நீதிமன்றம் அனுமதி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் முன்னேற்றம் கே.கே.நகர், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மகளிர் ஹாக்கி தொடர்: ஆஸ்திரேலி​யாவை வீழ்த்தியது இந்திய அணி கரப்பான் பூச்சி கட்சி மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் மேகேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் சிறுமிக்கு பாலியல் கொடுமை: தொழிலாளிக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை காவல் துறையில் மாநில பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஆளுநர்: பெங்களூருவில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் விமானப்படை விமானங்களில் நீட் வினாத்தாள் விநியோகம் கள்ளச் சாராயம் குடித்து மகாராஷ்டிராவில் 18 பேர் உயிரிழப்பு நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி: நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு டெல்லியில் ஏசி வெடித்து முன்னாள் அதிகாரி உயிரிழப்பு ஆள் பிடிக்கும் வேலை தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்: தவெகவுக்கு ஆர்பி.உதயகுமார் எச்சரிக்கை அசாம் மாநில திரிணமூல் தலைவர் அபிஜித் விலகல் ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி? மகள் உடலை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும்: கனடா அரசுக்கு குஜராத்தில் உள்ள தந்தை கோரிக்கை பட்டு வளர்ப்புத் துறையில் புதிய பதவிகளுக்கான சிறப்பு கல்வித்தகுதிகள்: அரசாணை வெளியீடு ஆலங்குளம் அருகே திருமண வீட்டில் 6 பேருக்கு வெட்டு காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்ததால் அரசின் செவ்வந்தி இல்லத்தை காலி செய்த பழனிசாமி டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் தூர்வார வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆட்சியர்கள் உட்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: முழு விவரம் 717 மதுக்கடைகளும் மூடப்படவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு தவெகவுக்கு பெற்றோர் வாக்களிக்க குழந்தைகளை பயன்படுத்திய விவகாரம்: தேர்தல் ஆணையம், கட்சிகள் பதிலளிக்க உத்தரவு மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 மே 2026 ஜோதிட நாள்காட்டி 30.05.2026 | வைகாசி 16 - சனிக்கிழமை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம்
மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு: மின்வாரிய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இதேபோல, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2 வாரத்துக்குள் ஒப்ப டைக்க வேண்டும் என உத்தர விட்டது.

மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

இதற்கிடையே, இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மின்மாற்றிகள் கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள் ளது.