惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
腾讯CDC
N
Netflix TechBlog - Medium
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
雷峰网
雷峰网
罗磊的独立博客
Vercel News
Vercel News
L
LangChain Blog
V
V2EX
P
Proofpoint News Feed
M
MIT News - Artificial intelligence
博客园 - Franky
V
Visual Studio Blog
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
செல்வப்பெருந்தகை ‘மாற்றம்’... தமிழக காங்கிரஸ் புதிய தலைவர...
2026-04-27 · via hindutamil

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான ஓரிரு தினங்​களில் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் அறிவிக்​கப்​படு​வார் என்​கிற தகவல் வெளியாகியிருப்பதால் சத்​தி​யமூர்த்தி பவன் அனல் தகிக்கிறது. ‘தமிழக தேர்தலையொட்டிய செயல்பாடுகளில் செல்​வப்​பெருந்​தகை மீது ராகுல் காந்திக்​குத் தனிப்​பட்ட முறை​யில் பெரிய வருத்​தம் உண்டு. பிரச்​சா​ரக் கூட்​டம் ஒன்​றில் ராகுல் காந்​தி​யின் பேச்​சைத் தவறாக மொழிபெயர்த்​தது என செல்வப்பெருந்தகை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். தற்​போது தலைவர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, மாணிக்​கம் தாகூர், செல்ல​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோர் தீவிர​மாக முயன்று வரு​கிறார்​கள்.

முன்​னாள் தலை​வர்​கள் திரு​நாவுக்​கரசர், கே.எஸ் அழகிரி, தங்​க​பாலு போன்​றவர்​களும் வாய்ப்பை எதிர்​பார்த்து காய் நகர்த்தி வரு​கிறார்​கள். ஆனால். ஏற்​கெனவே மாநிலத் தலை​வர் பதவி​யில் இல்​லாத புதி​ய​வர்​களை நியமிக்​கவே டெல்லி தலைமை விரும்​பு​கிறது. போட்டியில் யாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு புதிய தலை​வரை நியமிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிக​வும் உறு​தி​யாக இருக்​கிறது’ என்று சத்​தி​ய மூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரி​வித்​தன​.