惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
Google DeepMind News
Google DeepMind News
M
MIT News - Artificial intelligence
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog
爱范儿
爱范儿
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
H
Help Net Security
Last Week in AI
Last Week in AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
L
LangChain Blog
罗磊的独立博客
Stack Overflow Blog
Stack Overflow Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 聂微东
云风的 BLOG
云风的 BLOG
J
Java Code Geeks
博客园 - 叶小钗
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிவகங்கையில் பெண் காவலருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 ...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

சிவகங்கை: சிவகங்​கை​யில் பெண் காவலரை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்த 3 இளைஞர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சிவகங்கை பகு​தி​யைச் சேர்ந்த 29 வயதுள்ள திரு​மண​மான பெண் காவலர் ஒரு​வர், திருப்​புவனம் அருகே தூதை பகு​தி​யைச் சேர்ந்த லாரி ஓட்​டுநர் ராபின் (28) என்​பவருடன் பழகி வந்​தார். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு ராபின் அந்த பெண் காவலரை சிவகங்கை அருகே காட்​டுப் பகு​திக்குச் அழைத்​துச் சென்​றார். அப்​போது, அங்கு ராபினின் நண்​பர்​கள் சித்​தாலங்​குடியைச் சேர்ந்த மகா​ராஜா, ஹரிஸ் ஆகியோர் வந்​தனர்.

பின்​னர் மூவரும் சேர்ந்து பெண் காவலரை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​தனர். அவர்​களிடம் இருந்து தப்​பித்த அந்த பெண் காவலர், காவல் கட்​டுப்​பாட்டு அறையை செல்​போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரி​வித்​தார். இதையடுத்து சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்ற சிவகங்கை நகர் போலீ​ஸார் அந்த பெண் காவலரை மீட்​டனர்.

மேலும் தப்பி ஓட முயன்ற ராபின், மகா​ராஜா, ஹரிஸ் ஆகியோரை போலீ​ஸார் விரட்​டிச் சென்று பிடித்​தனர். அவர்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று தீவிர விசா​ரணை நடத்​தினர். இச்​சம்​பவம் குறித்து மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சிவபிர​சாத், டிஎஸ்பி அமல அட்​வின் ஆகியோர் விசாரணை நடத்​தினர். அதைத்​தொடர்ந்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்து ராபின் உள்​ளிட்ட 3 பேரை​யும் கைது செய்தனர்.