惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
腾讯CDC
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
有赞技术团队
有赞技术团队
美团技术团队
雷峰网
雷峰网
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 司徒正美
博客园_首页
Recent Announcements
Recent Announcements
云风的 BLOG
云风的 BLOG
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
Docker
博客园 - Franky
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேகேதாட்டு அணை விவகாரம்: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் க...
2026-05-26 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: மேகேதாட்டு அணை விவ​காரத்​தில் அரசி​யல், சட்ட ரீதி​யாக அழுத்​தம் கொடுக்க வேண்​டும் என, அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: காவிரி என்​பது ஒரு மாநிலத்​தின் சொத்து அல்ல, இரு மாநில மக்​களின் வாழ்​வா​தார நதி. உச்​சநீ​தி​மன்ற தீர்ப்​பு​களை​யும், காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் நடை​முறை​களை​யும் மீறி, ஒருதலைபட்​ச​மாக அணைக்​கட்ட முயல்​வது கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கே எதி​ரானது.

தமிழகத்​தின் உரிமையை பாது​காக்க, மத்​திய அரசு உடனடி​யாக தலை​யிட்​டு, கர்​நாடக அரசின் இந்த முயற்​சியை தடுத்து நிறுத்த வேண்​டும். தமிழர்​களின் நீர்வள உரிமைக்​காக தமிழக காங்​கிரஸ் கட்சி என்​றும் உறு​தி​யாக குரல் கொடுக்​கும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: காவிரி நடுமன்ற தீர்ப்​புக்கு எதி​ராக கர்​நாடக அரசு, மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதற்​கான முயற்​சிகளை தொடர்ந்து மேற்​கொண்டு வரு​கிறது.

மேகே​தாட்டு அணை பிரச்​சினை தொடர்​பாக, கடந்த ஆட்​சிக் காலத்​தில் தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மறுசீ​ராய்வு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

எனவே, தமிழகத்​தின் தண்​ணீர் உரிமை பறி​போகும் பேராபத்து ஏற்​பட்​டுள்ள நிலை​யில், மேகே​தாட்டு அணை கட்​டும் திட்​டத்தை தடுத்து நிறுத்​து​வது தொடர்​பாக, உடனடி​யாக தமிழக அரசு அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை கூட்​டி, அடுத்த கட்ட அரசி​யல் மற்​றும் சட்ட நடவடிக்​கைகள் மேற்​கொள்​வது குறித்து ஆலோ​சிக்க வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: காவிரி நதிநீர் மேலாண்மை வாரி​யத்​திடம் நமது தரப்பு நியா​யங்​களை ஆதா​ரங்​களோடு எடுத்​துக் கூறி, கர்​நாடக அரசு தயாரிக்​கும் விரி​வான திட்ட மதிப்​பீட்​டுக்​கு ஒப்​புதல் அளிக்​காமல் தடுக்க வேண்​டியதே நம் முன்​னால் இருக்​கும் முக்​கிய​மான உடனடிக் கடமை​யாகும்.

காவிரிப் பிரச்​சினை​யில் தமிழக அரசி​யல் கட்​சிகளிடையே ஒன்​று​பட்ட அரசி​யல் நிலைப்​பாடு தேவை. அதை ஏற்​படுத்த அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தைக் கூட்​டு​வதே சாலச் சிறந்த வழி​யாகும். இதை முதலமைச்​சர் பரிசீலிக்க வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் தயவால் ஆட்சி நடத்​திக் கொண்​டிருக்​கும் தவெக அரசு, தன் ஆட்சி அதி​காரத்​தைத் தக்​கவைக்க காவிரி விவ​காரத்​தில் மாநிலத்​தின் உரிமை​யைக் கர்​நாடக அரசிடம் தாரை​வார்க்​குமே​யா​னால், தமிழக மக்​களுக்கு அதை​விட மிகப்​பெரிய துரோகம் இருக்​காது என்​ப​தைக் கவனத்​தில் கொள்ள வேண்​டும்.

எனவே, மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் சட்​டரீ​தி​யாக மட்​டுமல்​லாது, தவெக​வின் கூட்​ட​ணிக் கட்​சி​யான காங்​கிரஸ் கட்​சி​யின் மேலிடம் மூலம் அரசி​யல் ரீதி​யாக​வும் அழுத்​தம் கொடுத்து தமிழகத்​தின் உரிமையை நிலை நாட்ட வேண்​டும்.