惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
博客园 - 【当耐特】
博客园_首页
The Cloudflare Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
量子位
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
GbyAI
GbyAI
V
Visual Studio Blog
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெண்​களுக்கு நடிகை மனீஷா கொய்​ராலா அறிவுரை
நிலா · 2026-06-17 · via hindutamil

Updated on: 

மற்​றவர்​களின் விமர்​சனங்​களால் சுருங்கி விடாதீர்​கள் என்று பிரபல நடிகை மனீஷா கொய்​ராலா பெண்​களுக்கு அறி​வுரை வழங்​கி​யுள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “பு​திய முயற்​சிகளைத் தொடங்க தங்​களுக்கு வயது கடந்து விட்​டது என்று நினைக்​கும் ஒவ்​வொரு பெண்​ணுக்​கும் நான் சொல்​வது இது​தான், பயணம் மேற்கொள்ளுங்​கள், உங்​களுக்​கான வாழ்க்​கைப் பயணத்​தைத் தொடங்​குங்​கள், உங்​களுக்​காக வாழுங்​கள்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளி​யிட்ட மற்​றொரு பதி​வில், “பெண்​கள் தங்​கள் உடல் அமைப்பு எது​வாக இருந்​தா​லும், வயது எது​வாக இருந்​தா​லும், வாழ்க்​கை​யின் எந்​தக் கட்​டத்​தில் இருந்​தா​லும் பயணம் மேற்​கொள்​ளுங்​கள். கடற்​கரை​யில் நடந்து செல்​லுங்​கள். புகைப்​படம் எடுத்​துக் கொள்​ளுங்​கள்.

உங்​கள் சரு​மத்​தின் மீது சூரிய ஒளியை​யும், உங்​கள் காலடி​யில் உள்ள மணலை​யும் உணருங்​கள். பயமோ அல்​லது மற்​றவர்​களின் விமர்​சனங்​களோ உங்​களைச் சுருக்​கி​விட அனு​ம​திக்​காதீர்​கள். நீங்​கள் எப்​படி இருக்​கிறீர்​களோ, அப்​படியே உங்​கள் வாழ்க்கையை முழு​மை​யாக அனுபவிக்க நீங்​கள் தகு​தி​யானவர்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.