惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
小众软件
小众软件
MongoDB | Blog
MongoDB | Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
L
LangChain Blog
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
A
About on SuperTechFans
G
Google Developers Blog
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
IT之家
IT之家
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园_首页
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东
U
Unit 42
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முதல்வர் விஜய்யை காண்பதற்காக கேரளாவிலிருந்து 650 கி.மீ நட...
2026-05-11 · via hindutamil

Updated on

1 min read

சென்னை/மலப்புரம்: கேரள மாநிலம் மலப்​புரத்​தைச் சேர்ந்த கே.எஸ்.முகமது ரபி மற்​றும் அவரது மனைவி சி.பி. உம்முஷஹானமோல் ஆகிய தம்​ப​தி​, முதல்வர் விஜய்யைக் காண 650 கி.மீ. நடைபயணம் தொடங்கியுள்ளனர்.

தமிழக முதல்வ​ராக விஜய் நேற்று பதவி​யேற்​றார். இந்த நிகழ்​வைக் கொண்​டாடும் வகையில் கடந்த வியாழக்​கிழமை கேரள தம்பதியினர் பயணத்​தைத் தொடங்​கினர்.

கையில் சிறிய பைகள் மற்​றும் தங்​கு​வதற்​குத் தேவை​யான கூடாரங்​களு​டன் புறப்​பட்ட இந்​தத் தம்​ப​தி, கடும் வெயில், திடீர் மழை என மாறி மாறி வந்த வானிலைச் சவால்​களைப் பொருட்​படுத்​தாமல் சென்னை நோக்​கித் தங்​களது பயணத்​தைத் தொடர்ந்​தனர். பாலக்​காடு வழி​யாகத் தமிழக எல்​லைக்​குள் நுழைந்த இவர்​கள், வழியெங்​கும் கூடாரங்​களை அமைத்து ஓய்​வெடுத்​துக் கொண்டு முன்​னேறினர்.

தங்​களது இந்​தப் பயணத்தை தினசரி வீடியோக்​களாக சமூக வலை​தளங்​களில் பதிவேற்றி வந்​தனர். வழி​யில் தங்​களுக்கு முன்​பின் தெரி​யாத மக்​கள் அளித்த ஆதர​வும் உபசரிப்​பும் தங்​களை நெகிழ வைத்​த​தாக அவர்​கள் குறிப்​பிட்​டுள்​ளனர்.

திரை​யுல​கைக் கடந்​து, மக்​கள் சேவை​யில் ஈடு​பட்​டுத் தற்​போது தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள விஜய்​யின் மீதான தீராத பற்​று​தான் தங்​களை இந்​தச் செயலில் ஈடுபட வைத்​த​தாக அந்​தத் தம்​பதி உற்​சாகத்​துடன் தெரி​வித்​தனர்.

சென்னை வந்​ததும் முதல்வரைச் சந்​திக்க இவர்​களிடம் முன் அனு​ம​தி இல்​லை. இருப்​பினும், தங்​களது இந்த அர்ப்​பணிப்பு மிக்க முயற்​சி​யைக் கண்டு நிச்​ச​யம் தங்​களுக்​குச் சந்​திக்க வாய்ப்பு கிடைக்​கும் என்​ப​தில் நம்​பிக்​கை​யுடன் உள்​ளனர்.

வழி​யில் இவர்​களைச் சந்​திக்​கும் பொது​மக்​கள் பலரும் உணவு, தங்​குமிடம் மற்​றும் நிதி உதவி​களை வழங்கி ஊக்​கப்​படுத்தி வரு​கின்​றனர். அரசி​யல் கடந்​து, ஒரு தலை​வன் மீது தொண்​டர்​கள் வைத்​துள்ள தனிப்​பட்ட அன்​பிற்​கும், விசு​வாசத்​திற்​கும் சான்​றாக இந்​த 650 கி.மீ நடைபயணம்​ அமைந்​துள்​ளது.