惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
T
Threat Research - Cisco Blogs
D
DataBreaches.Net
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
P
Proofpoint News Feed
小众软件
小众软件
博客园 - 聂微东
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
L
LangChain Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
李成银的技术随笔
MongoDB | Blog
MongoDB | Blog
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
C
CERT Recently Published Vulnerability Notes
H
Help Net Security
The GitHub Blog
The GitHub Blog
S
Security Archives - TechRepublic
AWS News Blog
AWS News Blog
Project Zero
Project Zero
Security Latest
Security Latest
P
Privacy International News Feed
T
Troy Hunt's Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
I
Intezer
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
The Hacker News
The Hacker News
I
InfoQ
P
Proofpoint News Feed
C
Cisco Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
T
ThreatConnect
Recorded Future
Recorded Future
P
Palo Alto Networks Blog
Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
V
V2EX
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
G
GRAHAM CLULEY
F
Future of Privacy Forum
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
N
News and Events Feed by Topic
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

கோவை சிறுமி பாலியல் வழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்: முதல்வர் விஜய் “தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை” - திருமாவளவன் “கோயில்கள் இனி எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்” - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் “கோவை சிறுமி கொலை வழக்கில் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை” - இபிஎஸ் குற்றச்சாட்டு நாட்டார் மர்மக்கதையில் ஜமீனாக நடிக்கிறார் ரகுமான் “கோலி உடன் விளையாடுவது எனது ஆட்டத்தை மேம்படுத்துகிறது” - ஐபிஎல் அனுபவம் பகிரும் படிக்கல் கோவை கொடூரம் | குற்றவாளிகள் விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும்: உதயநிதி தனது அடையாளத்தை மாற்றி 12 வருடமாக முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வந்த கொலை குற்றவாளி! ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ டிரெய்லரை வெளியிட்டார் ரஜினி​ Realme 16T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலி: காரணம் என்ன? இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: சவுதி, அமெரிக்காவை விஞ்சியது வெனிசுலா தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய விலை விவரம் சூரியக் கட்சியின் கருத்துக் கேட்பு ‘கூத்து’ | உள்குத்து உளவாளி தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் பஞ்சாப் - ஜம்மு சாலையில் கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் காய்ச்சல், சளி, தொண்டை மற்றும் உடல் வலியுடன் மக்கள் அவதி: கரோனா தொற்று பாதிப்பு காரணமா? துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிகள் 2027 நவம்பருக்குள் நிறைவு: சென்னை துறைமுகத்தின் தலைவர் தகவல் இரவு நேரங்களில் தொடரும் மின்தடை: சென்னை, புறநகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி சென்னையில் நாளை ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி சினோரா அசோக் மீது தாக்குதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு மின் வாரிய இணைய சேவைகள் இன்றும், நாளையும் இயங்காது காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்​சாப் கிங்ஸ்? மலேசியா மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன்: ​கால் இறுதியில் அஷ்மிதா தோல்வி பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ-மைனிங் திட்டம் மூலம் 94 ஏக்கர் நிலம் மீட்பு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு ரூ.24 லட்​சம் அபராதம் எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​ராத் அணியின் ரஷித் கான் உலகளவில் அதிக வெப்பம் - இந்தியாவில் 97 நகரங்கள் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல் கொலை மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்படுகிறது: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் புகார் உ.பி., மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து டெல்லியில் பக்ரீத்துக்குப் பலியிட கட்டுப்பாடு எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது 2 பேர் உயிரிழப்பு அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் நடிகர் ஜார்ஜ் மரியான் ஜெயித்த கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ 3 கல்வியாளர்களுக்கு எதிரான தடையை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம் பத்து நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி ஜார்ஜ் குட்டி குடும்​பத்தை ஏற்​றுக்​கொண்​டதற்கு நன்றி: நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி கோவையில் மையக்குழு கூட்டம் நிறைவு: நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாம் ஒட்டுமொத்தத் திரையுலக​மும் முடங்கும்: திரைப்பட கூட்டமைப்பு எச்சரிக்கை அரசுத் துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை எம்ஆர்எஃப், கோத்தாரி குழுமத்தினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கருத்து: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கண்டனம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 மே 2026 ஜோதிட நாள்காட்டி 23.05.2026 | வைகாசி 09 - சனிக்கிழமை கொடைக்கானல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்ட முயல், டால்பின் வடிவ மலர்ச் சிற்பங்கள் மதுரை அருகே கான்கிரீட் குழியில் மண் சரிந்து உயிருடன் புதைந்த இரு பெண் தொழிலாளர்கள் குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை திமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது: பிரேமலதா மீண்டும் உறுதி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழிப்பு: 5 போலீஸார் சஸ்பெண்ட் மக்கள் மனதை புண்படுத்தாத அரசியல் செய்தால் அரசு நீடிக்கும்: தவெகவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவுரை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 25-ம் தேதி முதல் தொடக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்ய கோயில்களில் அனைத்து வசதிகளையும் செய்க: அமைச்சர் ரமேஷ் உத்தரவு பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது: 1,597 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் தமிழகத்தில் காலியாகும் ஒரு இடம் உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல் பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார் விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு: தமிழக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் ஹைதராபாத் அபார வெற்றி: தோற்றாலும் முதலிடத்தை உறுதி செய்த ஆர்சிபி ‘பரிமளா அண்ட் கோ’ உருவானது எப்படி? - இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி எல்லை கடந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ - பாகிஸ்தானிலும் பரவும் புதிய டிரெண்ட் மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் “தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்” - பிரேமலதா கி.வீரமணி மிரட்டலுக்கு பணிந்து அறநிலையத் துறை செயலாளர் சுவர்ணா மாற்றமா? - வானதி சீனிவாசன் திமுகவுக்குள் ‘பாஜக ஆதரவு’ குரல்கள்... - மு.க.ஸ்டாலினின் ‘கூட்டணி பாலிசி’ மாறுமா? ‘அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது’ - தவெகவினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா.கிருஷ்ணன் நியமனம் தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழு விவரம் ‘த்ருஷ்யம் 3’ விமர்சனம் - மீண்டும் இருக்கை நுனியில் அமர வைக்கிறதா? திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? - உச்ச நீதிமன்றம் கேள்வி டிஜிட்டல் வாரியர்ஸ் Vs கொள்கை வாரியர்ஸ்: தவெக - திமுக ‘இன்ஸ்டா’ யுத்தப் போக்கு எத்தகையது? ஜூன் 21-ல் நடக்கும் நீட் மறுதேர்வு 100% பிழையற்றதாக இருக்கும்: மத்திய அமைச்சர் உறுதி ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் பி.கே.செந்தில்குமாரி உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் வானிலை முன்னறிவிப்பு: சேலம், தி.மலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு “பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது ஆ.ராசாவின் கருத்து” - அமைச்சர் வன்னியரசு 8 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த மதுரைக்கு ஒரு அமைச்சர்தானா? - தவெக தொண்டர்கள் சோர்வு ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் விவகாரம்: சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு ‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ முதன்முறையாக அமைச்சர் தொகுதியான ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி பின்புலம் என்ன? 10 மாநிலங்களை சேர்ந்த 24 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ல் தேர்தல் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில் திருப்பணிகளுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை “தமிழக மக்களிடமும், திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஆதவ் அர்ஜுனா 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரை பெற்ற திருவாடானை தொகுதி! தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர்கள்! இந்தியா - சைப்ரஸ் உறவில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு மேட்டூர் அருகே காவிரி கரையில் அகழாய்வுப் பணியை தொடங்கிய தொல்லியல்துறை ‘அதிரடி’ படம் எப்படி? - பசில் ஜோசப் விவரிப்பு இந்​தி​யா​வின் மின்​னணு சாதன தயாரிப்பு கனவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனாவின் கட்டுப்பாடுகள்! மீண்டும் மலேசிய சொல்லிசை செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானில் இருக்க வேண்​டும்: உச்ச தலை​வர் மோஜ்தபா கமேனி உறுதி ‘பாய் பிரண்ட் இல்லையா? கவலையை விடுங்கள்...’ - உங்கள் சுமையை தூக்க புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரெடி! அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ? கொடைக்கானலில் ஆட்டம் பாட்டத்துடன் ‘கோடை விழா’ தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்
கோவை சிறுமி படுகொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை - அன்புமணி வலியுறுத்தல்
2026-05-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளப்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 27 ஆயிரம் போக்சோ சட்டப்படியான குற்றங்கள் உள்பட மொத்தம் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்தன. அதே போன்ற நிலை இனியும் தொடராமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப் பெண் சிறப்புப் படை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோவை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தூக்கு தண்டனை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.