惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
小众软件
小众软件
爱范儿
爱范儿
Y
Y Combinator Blog
博客园 - Franky
美团技术团队
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
IT之家
IT之家
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
大猫的无限游戏
大猫的无限游戏
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 聂微东
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog
博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த...
2026-05-01 · via hindutamil

சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் பிரமோற்சவ விழாவின் ஒரு பகுதியாக சேனைமுதன்மையார் புறப்பாடு நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on

1 min read

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் சித்திரை பிரம்​மோற்​சவத்தை முன்​னிட்டு நேற்று சேனை​முதன்​மை​யார் புறப்​பாடு நடந்​தது.

சென்னை, திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெருமாள் கோயி​லில், ஆண்​டு​தோறும் சித்​திரை மாத பிரம்​மோற்சவ விழா கொண்​டாடப்​படு​வது வழக்​கம்.

அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற் சவ விழா இன்​று (1-ம் தேதி) கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. இவ்விழாவுக்கு முன்​னோட்​ட​மாக, நேற்றுமுன்​தினம் இரவு புஷ்பப் பல்​லக்கு சேவை நடை​பெற்​றது. பல்​லக்​கில் பெரு​மாள் எழுந்​தருளி வீதி உலா வந்​த​போது, திரளான பக்​தர்​கள் தரிசித்​தனர்.

அதனைத் தொடர்ந்​து, நேற்று விழாவுக்​கான அங்​கு​ரார்ப்​பணம் எனும் முளை​யிடு​தல் நிகழ்வு நடை​பெற்​றது. தொடர்ந்​து, பிரம்​மோற்சவ விழா எவ்​வித இடையூறுமின்றி செம்​மை​யாக நடை​பெற வேண்​டி, சேனா​தி​காரி​யான விஷ்வக்​சேனர் நேற்று மாட வீதி​களில் உலா வந்து முன்​னேற்​பாடு​களைப் பார்​வை​யிட்​டார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கொடியேற்ற நிகழ்​வுடன் விழா முறைப்​படி தொடங்​கு​கிறது. இன்​றி​லிருந்து 10 நாட்​களுக்​கு, தின​மும் காலை, இரவு வேளை​களில் வெவ்​வேறு வாக​னங்​களில் சுவாமி வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்க உள்​ளார்.

பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் 7-ம் தேதியும், 8-ம் தேதி பல்​லக்​கில் வெண்​ணெய் தாழி கண்​ணன் திருக்​கோலத்​தில் சுவாமி புறப்​பாடும், 9-ம் தேதி இரவு கொடி​யிறக்க நிகழ்வும் நடை​பெறும். 10-ம் தேதி இரவு 10 மணிக்கு சிறிய திருத்​தேர் நிகழ்​வுடன் விழா நிறைவடைகிறது.