惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
U
Unit 42
MyScale Blog
MyScale Blog
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
IT之家
IT之家
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
Recent Announcements
Recent Announcements
V
Visual Studio Blog
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
博客园 - 聂微东
博客园 - 叶小钗
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
J
Java Code Geeks
博客园 - 司徒正美
Y
Y Combinator Blog
T
The Blog of Author Tim Ferriss
月光博客
月光博客
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பெருந்தேரோட்டம் அரவான் களப்...
2026-04-30 · via hindutamil

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் ஏராளமான திருநங்கைகள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர். | படம்: எம்.சாம்ராஜ் |

Updated on

1 min read

விழுப்புரம்: கூவாகம் கூத்​தாண்​ட​வர் கோயில் சித்​திரை திரு​விழா தேரோட்​டம் நேற்று வெகு விமரிசை​யாக நடை​பெற்​றது. அரவான் களப்​பலி கொடுக்​கப்​பட்​டதும், தாலியை அறுத்து விதவை கோலத்​தில் திருநங்​கைகள் ஒப்​பாரி வைத்து அழுதனர்.

உளுந்​தூர்​பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்​தில் உள்ள கூத்​தாண்​ட​வர் கோயி​லில், சித்​திரை திரு​விழா நடை​பெறுகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வாக அரவானின் திருக்​கண் திறத்​தல் மற்​றும் திருநங்​கைகள் மாங்​கல்​யம் ஏற்​றுக் கொள்​ளும் நிகழ்வு நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதைத்​தொடர்ந்து கோயி​லில் உள்ள அரவான் சிரசுக்கு நேற்று அதிகாலை, மாலை அணி​வித்​து, ஊர்​வலமாக கொண்டு வரப்பட்​டு, கோயிலின் வடக்கே நிலைநிறுத்​தப்​பட்​டிருந்த சகடை​யில் சுமார் 30 அடி உயரகம்​பம் நட்​டு, வைக்கோல் சுற்​றப்​பட்​டது.

பின்​னர், 3 கிராமங்​களில் இருந்து கொண்டு வரப்​பட்ட புஜங்​கள், மார்பு பதக்​கம், அரசிலை, பாதம், கைகள், கயிறு, கடை​யாணி உள்​ளிட்​ட​வற்றை கொண்டு அரவானின் உரு​வம் அ​மைக்​கப்​பட்டது.

இதையடுத்து தேரோட்​டம் தொடங்​கியது திருநங்கைகள், பக்​தர்​கள் திருத்​தேரை வடம்பிடித்து இழுத்​தனர் கோயிலை சுற்றி 4 மாட வீதி​களில் வலம் வந்து நிலையை வந்​தடைந்​தது.

பின்னர் நத்​தம் கிராமம் பந்​தலடி எனப்​படும் அழிகளத்​துக்கு திருத்​தேர் சென்​றது. அங்கு அரவான் களப்​பலி கொடுக்​கும் நிகழ்வு நடை​பெற்​றது.

இதையடுத்து திருநங்​கைகள் தாலியை அறுத்து, வெள்ளை சேலையை உடுத்தி ஒப்​பாரி வைத்தனர்.

பின்​னர், அரவான் உயிர்ப்​பிக்​கும் நிகழ்​வு நடை​பெற்​றது. அதன்பிறகு, சிரசு சிறப்பு அலங்காரத்​துடன் கோயில் கொண்டு வரப்​பட்டது. தரு​மர்​ பட்​டாபிஷேகத்​துடன்​ விழா நாளை நிறைவுபெறுகிறது.