























புதுடெல்லி: இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் கோல்கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளராக பிரான்ஸை சேர்ந்த பிரடெரிக் சோயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரடெரிக் சோயஸ் 15 வருடங்களாக பிரான்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் உயர்மட்ட அளவில் 15 ஆண்டுகளாக பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் மற்றும் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஸ்பெயின் அணிக்கும், 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் அணிக்கும் பிரடெரிக் சோயஸ் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。