惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Blog — PlanetScale
Blog — PlanetScale
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
I
InfoQ
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
D
DataBreaches.Net
L
LangChain Blog
F
Fortinet All Blogs
C
Check Point Blog
Google DeepMind News
Google DeepMind News
云风的 BLOG
云风的 BLOG
Engineering at Meta
Engineering at Meta
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Help Net Security
J
Java Code Geeks
月光博客
月光博客
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் - முதல்வர் சந்திரபா...
என்.மகேஷ்குமார் · 2026-06-25 · via hindutamil

Updated on: 

கர்னூல்: ஆந்​தி​ரா​வில் ஜொன்​னகிரி தங்​கச் சுரங்​கத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று திறந்து வைத்​தார்.

ஆந்​தி​ரா​வின் கர்​னூல் மாவட்​டம், துக்​காலி மண்​டலம், ஜொன்னகிரி பகு​தி​யில் புதிய தங்​கச் சுரங்​கம் செயல்​பாட்​டுக்கு வந்துள்ளது. இது இந்​தி​யா​வின் முதல் தனி​யார் தங்​கச் சுரங்​கம் ஆகும்.

அசோகர் காலத்து சாசனங்​கள்:

இதை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று திறந்​து​வைத்​துப் பேசி​ய​தாவது: ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​வது இந்த ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பெல்லாம் சுவர்​ணகிரி என்று அழைத்​தனர். அசோக சக்​கர​வர்த்​தி​யின் 4-வது தலை நகரம் இது​வாகும்.

பல நூறு வருடங்​களுக்கு முன்பே இங்கு சாலைகளில் ரத்​தின கற்​கள், தங்​கம் போன்​றவற்றை கொட்டி விற்பனை செய்​வார்​கள். அசோகர் காலத்து சாசனங்​கள் இதை நமக்கு தெரிவிக்​கின்​றன.

ஒரு காலத்​தில் கேஜிஎஃப் தங்​கச் சுரங்​கம் குறித்து நாடு முழு​வதும் பரவலாக பேசப்​பட்​டது. ஆனால் இப்​பொழுது ஜொன்​னகிரி குறித்து நாடு முழு​வதும் பேசப்​படு​கிறது. இங்கு ஆண்​டுக்கு ஒரு டன் தங்​கம் வெட்டி சுத்​தம் செய்​யப்​படும். ஆரம்​பத்​தில் 400 கிலோவில் தொடங்கி போகப்​போக 1,000 கிலோவுக்கு வரும்.

தற்போது இங்கு 800 ஊழியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் மேலும் 1,500 ஊழியர்​கள் நியமனம் செய்​யப்​படு​வர். வருங்காலத்தில் இங்கு 5,000 ஊழியர்​கள் பணி செய்​வார்​கள்.

ட்ரோன் சிட்டி: ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் ஒரு ‘பி​ராண்ட்’ ஆக மாறும். நகைக்கடைகள் இங்கு அமைக்​கப்​படும். ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க பலர் முன் வரு​கின்​றனர்.

நாட்​டிலேயே மிகப்​பெரிய ட்ரோன் சிட்டி ஆந்​தி​ரா​வில் அமை​கிறது. விரை​வில் கர்னூலில் உயர் நீதி​மன்ற கிளை வர உள்​ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்பு தொழிற்​சாலை அமை​யும். இவ்​வாறு சந்திர​பாபு நா​யுடு பேசி​னார்​.