惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
A
About on SuperTechFans
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
J
Java Code Geeks
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மயிலாடுதுறை ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ்-திமுகவினர் தகராறு
2026-05-09 · via hindutamil

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரஸ் கட்சி கொடிகளை சாலையில் வீசி கோஷமிட்ட திமுகவினர்.

Updated on

1 min read

மயிலாடுதுறை: தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்​காத தமிழக ஆளுநரைக் கண்​டித்து மயிலாடுதுறையில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தின்​ போது காங்​கிரஸ் - திமுக​வினரிடையே ஏற்​பட்ட மோதல் சம்​பவத்​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்​காத தமிழக ஆளுநரை கண்​டித்து மயிலாடுதுறை கிட்​டப்பா அங்​காடி முன்பு காங்​கிரஸ் கட்சி சார்​பில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இதில் காங்​கிரஸ் மாவட்​டத் தலை​வர் பானு சேகர் தலை​மை​யில் கட்சி நிர்​வாகி​கள் 50-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். பின்​னர் அங்​கிருந்து அனை​வரும் கலைந்து சென்று கொண்​டிருந்​தனர்.

அப்​போது அங்கு வந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்​பாளர் மருது, முன்​னாள் கவுன்​சிலர் ரகு உள்​ளிட்ட திமுக​வினர், தங்​கள் கூட்​ட​ணி​யில் இருந்து விலகி தவெக​வுக்கு ஆதரவு அளித்​ததை கண்​டித்து காங்​கிரஸ் கட்​சி​யினருக்கு எதி​ராக கடுமை​யாக விமர்​சித்​தனர்.

மேலும், காங்​கிரஸ் வட்​டாரத் தலை​வர் ராஜாவை பிடித்து தள்​ளிய​தில் அவர் தடு​மாறி கீழே விழுந்​தார். பின்​னர், காங்​கிரஸ் கொடிகளை கிழித்து சாலை​யில் போட்டு ராகுல் காந்​திக்கு எதி​ராக முழக்​கமிட்​டனர்.

அப்​போது, ‘‘தி​முக​வுக்கு துரோகம் செய்த நீங்​கள் எல்​லாம் ஆளுநரை கண்​டித்து ஆர்ப்​பாட்​டம் நடத்து​வ​தா’’ என அவர்​களை நோக்கி கேள்வி எழுப்​பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் தவெக​வுக்கு ஆதரவு அளித்​ததைத் தொடர்ந்​து, மயி​லாடு​துறை தொகு​தி​யில் இருந்து வெற்றி பெற்ற காங்​கிரஸ் எம்​எல்ஏ ஜமால் முகமது யூனூஸ், எம்​.பி. சுதா ஆகியோரை திமுக தொண்​டர் கணேசமூர்த்தி என்​பவர் செல்​போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.