惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
雷峰网
雷峰网
博客园 - 叶小钗
V
V2EX
博客园 - Franky
博客园_首页
小众软件
小众软件
Microsoft Security Blog
Microsoft Security Blog
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
Blog — PlanetScale
Blog — PlanetScale
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
D
Docker
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நிலப் பிரச்சினைக்கு தீர்வு காண ஏஐ தளம் - ‘தி லேண்ட் பேங்க...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

புவனேஸ்வர்: இந்​தி​யா​வில் நில உரிமை மற்​றும் நிலப் பரிவர்த்தனை​களில் உள்ள சட்ட சிக்​கல்​களுக்கு முற்​றுப்​புள்ளிவைக்​கும் வகை​யில், செயற்கை நுண்​ணறிவு தொழில்நுட்பத்​துடன் கூடிய நாட்​டின் முதல் நில மேலாண்மை தளமான ‘தி லேண்ட் பேங்கர்ஸ்’ ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அதி​காரப்​பூர்​வ​மாகத் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​காக புவனேஸ்வரில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மற்​றும் தொழில்​முனை​வோர் பூங்​கா​வில் தனது முதல் அலுவலகத்தையும், கட்​டாக் நகரின் தெலங்​கபெந்தா பகு​தி​யில் இரண்​டாவது கிளை​யை​யும் இந்​நிறு​வனம் நிறு​வி​யுள்​ளது.

இந்​தி​யா​வில் நிலப் பரிவர்த்​தனை​களின் போது போலி ஆவணங்கள் தயாரித்​தல், தவறான நிலப் பதிவு​கள் மற்​றும் சட்​ட​விரோத ஆக்​கிரமிப்​பு​கள் போன்ற காரணங்​களால் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலப் பிரச்​சினை​கள் சொத்து உரிமையாளர்​களுக்கு பெரும் மன உளைச்​சலை ஏற்​படுத்​து​வதோடு, முதலீட்​டாளர்​களை​யும் பின்​வாங்​கச் செய்​கின்​றன.

இத்​தகைய முக்​கியப் பிரச்​சினை​களுக்கு அதிநவீன ஏஐ தொழில்நுட்​பத்​தின் மூலம் பாது​காப்​பான மற்​றும் நிரந்​தரத் தீர்வை ‘தி லேண்ட் பேங்​கர்​ஸ்’ தளம் வழங்​கு​கிறது. இந்த இணையதளப் பக்​கத்​தின் மூலம் பயனர்​கள் தங்​களது நிலத்​தின் உண்​மை​யான நில​வரத்​தைச் சரி​பார்க்​க​வும், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவி​யுடன் சட்ட ஆவணங்​களை ஆய்வு செய்து கண்​காணிக்​க​வும் முடி​யும்.

மேலும், துல்​லிய​மான சொத்து மதிப்பு மற்​றும் நிபுணத்​து​வம் வாய்ந்த சட்ட ஆலோ​சனை​களை​யும் இதன் மூலம் பெறலாம். பொது​மக்​கள் ஒரே கிளிக்​கில் அரசின் அதி​காரப்​பூர்வ நிலப்பதிவேடு​களின் சுருக்​கத்​தைத் தெளி​வாகப் பார்க்க முடி​யும். இதற்காக ஒடிசா அரசின் ‘பூலேக்’ போன்ற அரசு இணை​யப் பக்கங்​களை எளி​தாகப் பயன்​படுத்​தும் வசதி​யும் இதில் இணைக்கப்​பட்டுள்​ளது.