惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
Vercel News
Vercel News
C
Check Point Blog
G
Google Developers Blog
博客园 - 司徒正美
量子位
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
Google DeepMind News
Google DeepMind News
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
美团技术团队
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
MongoDB | Blog
MongoDB | Blog
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The Cloudflare Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பொதுக்கூட்டத்தில் ஓவியம் அளித்த சிறுமிக்கு பிரதமர் மோடி க...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

முர்ஷிதாபாத்: பொதுக்​கூட்​டத்​தில் ஓவியம் வழங்​கிய சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரி​வித்து கடிதம் எழு​தி​யுள்​ளார்.

மேற்​கு​வங்​கம் முர்​ஷி​தா​பாத் மாவட்​டம் ஜாங்​கிப்​பூர் பகு​தி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். பிரதமர் பங்​கேற்​கும் கூட்​டங்​களில் எல்​லாம், மோடி​யின் உருவ படத்தை வரைந்து மாணவ, மாணவி​கள் உற்​சாகத்​துடன் காட்​டு​கின்​றனர். அந்த படங்​களை பிரதமர் மோடி பெற்​றுக் கொள்​கிறார்.

இந்​நிலை​யில் மேற்​கு​வங்​கத்​தில் நடை​பெற்ற கூட்​டத்​தில் வரைபடத்தை அன்​பளிப்​பாக வழங்​கிய சிறுமி பிரிஸ்தி மொந்​தலக்கு பிரதமர் மோடி கடந்த 24-ம் தேதி கடிதம் அனுப்​பி​யுள்​ளார். அதில் பிரதமர் மோடி கூறி​யிருப்​ப​தாவது: மேற்​கு​வங்​கத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில், உன்​னிடம் பெறப்​பட்ட அழகான வரைபடம் மிகுந்த மகிழ்ச்​சியை அளிக்​கிறது.

உனது முயற்ச்​சி, அர்ப்​பணிப்பு ஆகியவை உனது வரைபடத்​தில் பிர​திபலிக்​கிறது. உன்​னைப் போன்ற மக்​களிடம் இருந்து பெறப்​படும் அன்பு என்​னுள் நீடித்த தாக்​கத்தை ஏற்​படுத்​தி, நாட்டை முன்​னேற்​றி, இளைஞர்​களின் எதிர்​காலத்​துக்​காக புதிய இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும் என்ற எனது உறு​தியை வலுப்​படுத்​துகிறது.

மேற்கு வங்​கத்​தின் கலாச்​சாரம், அறி​வும் படைப்​பாற்​றலும் கலந்த கலவை. இங்கு இலக்​கி​யம், இசை, நாடகம், காட்சி கலை ஆகியவை நவீன இந்​தி​யா​வின் சிந்​தனையை உரு​வாக்​கி​யுள்​ளன. நமது இளைஞர்​கள் இடையே காணப்​படும் இது​போன்ற படைப்​பாற்​றல் என்​னிடம் பெரு​மிதத்​தை​யும், நம்​பிக்​கை​யும் ஏற்​படுத்​துகிறது. உனது சிறந்த எதிர்​காலத்​துக்கு வாழ்த்​துகள். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி கடிதத்​தில் குறிப்​பிட்​டு உள்​ளார்​.