惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
博客园_首页
H
Help Net Security
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
The Cloudflare Blog
腾讯CDC
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பல்லாவரம் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வ...
செய்திப்பிரிவு · 2026-04-16 · via hindutamil

விளையாட்டு வீரர்களிடம் வாக்கு சேகரித்த ஐஜேகே வேட்பாளர் வி.வெங்கடேசன்.

Updated on: 

பல்லாவரம்: அ​தி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் பல்​லா​வரம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் ஐஜேகே வேட்​பாளர் வி.வெங்​கடேசன், குரோம்​பேட்டை - அஸ்​தி​னாபுரம் பகு​தி​யில் நடைப்​ப​யிற்சி மேற்​கொண்ட மக்​கள் மற்​றும் விளை​யாட்​டுத் திடலில் பயிற்சி மேற்​கொண்​ட​வர்​களிடம் அதி​முக ஆட்​சிக்​காலத்​தில் நடை​பெற்ற திட்​டங்​கள் பற்றி எடுத்​துக் கூறி​யும் மின் கட்​ட​ணம், விலை​வாசி உயர்​வுக்கு காரண​மான திமுக ஆட்​சி​யின் அவலத்​தை​யும் எடுத்​துக் கூறி திமுக ஆட்​சியை நிரந்​தர​மாக வீட்​டுக்கு அனுப்பி பழனி​சாமி தலை​மை​யில் நல்​லாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்​களிக்க கேட்​டுக் கொண்​டார்.

தான் வெற்றி பெற்​றவுடன் தொகுதி மக்​களின் அடிப்​படைத் தேவை​களை நிவர்த்தி செய்ய மக்​களின் குரலாக சட்​டப்​பேர​வை​யில் எதிரொலிப்​பேன் என உறு​தி​யளித்​தார்.

<div class="paragraphs"><p>பெண்களிடம் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன்.</p></div>

பெண்களிடம் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன்.

தவெக

தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​யில் வீதி வீதி​யாக நடந்து சென்று விசில் சின்​னத்​துக்கு தமிழக வெற்​றிக் கழகத்​தின் பல்லாவரம் வேட்​பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் வாக்கு சேகரித்​தார். வாக்கு சேகரிப்​பின் போது நிர்​வாகி​கள் சிறப்​பான வரவேற்பு அளித்​தனர்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: விஜய் தலை​மை​யில் அமை​யும் அரசு அறிவிக்​கும் திட்​டங்​கள், பொது​மக்​களுக்​கான சலுகை​களை தன்​னுடைய தொகு​திக்கு உடனடி​யாக பெற்​றுத் தரு​வேன். திமுக பெண்​களுக்​காக வழங்​கிய உரிமைத் தொகை​யில் பாரபட்​சம் பார்த்​ததை போல் அல்​லாமல் தொகு​தி​யில் உள்ள அனை​வ​ரும் பயனடை​யும் வகை​யில், கட்சி பாகு​பாடு இன்றி நலத்​திட்​டங்​களை ஒவ்​வொரு வீட்​டுக்​கும் பெற்​றுத் தரு​வேன்.

தொகு​தி​யில் உள்ள ஏரி​களில் கழி​வுநீர் கலப்​பதை தடுத்து தூர்​வாரப்​படும். போதைப் பொருளால் இளைஞர்​கள் சீரழிந்து வரு​வதை தடுக்க பள்​ளி, கல்​லூரி​களில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்​றங்​கள் அமைக்​கப்​படும்.

வேலை தேடும் பட்​ட​தா​ரி​களுக்கு நான்​கா​யிரம் ரூபா​யும், டிப்​ளமோ படித்​தவர்​களுக்கு 2500 ரூபா​யும் இளைஞர் நலன் நிதி​யாக பெற்​றுத் தரு​வேன் எனக் கூறி விசில் சின்​னத்​துக்கு வாக்கு சேகரித்​தார்.