惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
罗磊的独立博客
雷峰网
雷峰网
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
爱范儿
爱范儿
B
Blog RSS Feed
腾讯CDC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
D
Docker
Recent Announcements
Recent Announcements
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Vercel News
Vercel News
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
云风的 BLOG
云风的 BLOG
IT之家
IT之家
Blog — PlanetScale
Blog — PlanetScale
I
InfoQ
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சாதி, மதமற்றவர் சான்றிதழ் வெற்று விளம்பரத்துக்கே பயன்படும...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சாதி, மதமற்றவர் என்பதை மன​தார பின்​பற்றி நடத்தை மூல​மாக வெளிப்​படுத்​தி​னாலே போதும். அதற்கு சான்​றிதழ் அவசி​யம் இல்லை எனவும், அவ்​வாறு சான்​றிதழ் வழங்​கி​னால் அது வெற்று விளம்​பரத்​துக்​குத்​தான் பயன்​படும் என நடிகர் பார்த்​திபன் தொடர்ந்த வழக்​கில் உயர் நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது.

நடிகரும், இயக்​குநரு​மான ஆர். பார்த்​திபன் தனக்கு சாதி, மதமற்​றவர் என சான்​றிதழ் வழங்க சோழிங்​கநல்​லூர் வட்​டாட்​சி​யருக்கு உத்​தர​விடக்​கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிபதி எம். தண்​ட​பாணி, சாதி, மதமற்​றவர் என நடிகர் பார்த்​திபனுக்கு சோழிங்​கநல்​லூர் வட்​டாட்​சி​யர் சான்​றிதழ் வழங்க உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி எம்​.தண்​ட​பாணி முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நேரில் ஆஜரான நடிகர் பார்த்​திபன், ‘‘எனக்கு சாதி, மதமற்​றவர் என சோழிங்​கநல்​லூர் வட்​டாட்​சி​யர் சான்​றிதழ் வழங்கி விட்​டார். அர்த்​த​முள்ள ஒரு சமு​தா​யம் உரு​வாக வழி வகுத்​தமைக்கு நன்​றி’’ என்​றார்.

அதி​காரம் இல்​லை: அதற்கு நீதிப​தி, ‘‘தான் சாதி, மதமற்​றவர் என்​பதை நிரூபிக்க சான்​றிதழ் அவசி​யம் இல்​லை. சாதி, மதமற்​றவர் என்​பதை மனதா​ரப் பின்​பற்றி நடத்தை மூல​மாக வெளிப்​படுத்​தி​னாலே போதும்.

இது​போல உங்​களுக்கு சான்​றிதழ் வழங்க வட்​டாட்​சி​யர்​களுக்கு அதி​காரம் இல்​லை. அவ்​வாறு சான்​றிதழ் வழங்​கி​னால் அது வெற்று விளம்​பரத்​துக்​குத்​தான் பயன்​படும். ஆனால் ஏற்​கெனவே இரு நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வு பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில் சான்​றிதழ் வழங்க உத்​தர​விட்​டேன்’’ என்​றார்.

அதையடுத்து நடிகர் பார்த்​திபன், “இப்​போதெல்​லாம் நல்​ல​வர்​கள் எனக் கூறு​வதற்கு கூட சான்​றிதழ் தேவைப்​படு​கிறது. என்​ன​தான் நடத்தை மூல​மாக வெளி்ப்​படுத்​தி​னாலும், இது​போன்ற சான்​றிதழ்​கள் மற்​றவர்​களுக்​கும் முன்​மா​திரி​யாக இருக்​குமே” என்​றார். அதையடுத்து நீதிப​தி, வழக்கை முடித்​து​வைத்து உத்​தர​விட்டார்.