惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
A
About on SuperTechFans
博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog RSS Feed
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
L
LangChain Blog
人人都是产品经理
人人都是产品经理
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Help Net Security
P
Proofpoint News Feed
The Cloudflare Blog
D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகு...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

அமன் சாங்கர், சுலேஹ் ஆசிப்

Updated on: 

சான்பிரான்சிஸ்கோ: கர்சர் என்​பது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) கோடிங் தளமாகும். புரோகி​ராமர்​கள் தங்​களது திட்டங்களுக்கான குறி​யீடு​களை (code) ஏஐ மூலம் எழுத இந்​தத் தளத்​தைப் பயன்படுத்துகிறார்​கள்.

தொழில​திபர் எலான் மஸ்க்​கின் ஸ்பேஸ்​எக்ஸ் நிறு​வனம் இந்த ஆண்டு ஏப்​ரல் மாதத்​தில் கர்​சருடன் கூட்டு சேர்ந்​தது. தனது ஏஐ மாடல்​களுக்​குப் பயிற்சி அளிக்க கர்​சரின் கம்ப்​யூட்​டிங் வளங்களை ஸ்பேஸ் எக்ஸ் பயன்​படுத்​தி​யது.

தற்​போது கர்​சரின் தாய் நிறு​வன​மான ‘எனிஸ்​பியரை’ 60 பில்​லியன் டாலருக்கு (ரூ.5 லட்​சம் கோடி) எலான் மஸ்க் வாங்​கு​கிறார்.

இதன் மூலம் கர்​சர் நிறு​வனத்தை உரு​வாக்​கிய​வர்​களில் ஒருவரான இந்​திய வம்​சாவளி இளைஞர் அமன் சாங்​கருக்கு 2.7 பில்​லியன் டாலர் (ரூ.22,500 கோடி) கிடைக்​கும். அதே​போல் இதன் பங்​கு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான பாகிஸ்​தான் இளைஞர் சுலேஹ் ஆசிப்​புக்​கும் (28) ரூ.22,500 கோடி கிடைக்​க​வுள்​ளது.

அமன் சாங்கர் (25) அமெரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் பிறந்​தவர். அமனின் தந்தை அரவிந்த் சாங்​கர் மும்பை ஐஐடி.​யின் முன்​னாள் மாணவர். அமனின் தாய் ஷில்பா சாங்​கர் பல் மருத்​து​வர். அமன் மாசாசூசட்ஸ் தொழில்​நுட்ப மையத்​தில் (எம்​ஐடி) சுலேஹ் ஆசிப், ட்ரூயல் மற்​றும் லுன்​னெ​மார்க் ஆகிய தொழில்​நுட்ப வல்லுநர்களைச் சந்​தித்​தார், பின்​னர் அவர்​களு​டன் இணைந்து கர்சர் நிறு​வனத்தை 2022-ல்​ தொடங்​கி​னார்​.