惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园_首页
量子位
T
Tailwind CSS Blog
博客园 - Franky
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Vercel News
Vercel News
B
Blog
Recent Announcements
Recent Announcements
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒரே நாளில் கூடிய ஃபாலோயர்கள் - உச்சம் தொடும் தமிழக முதல்வ...
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் புதிய மைல்கற்களை எட்டி வருகின்றன.

தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமான @cmotamilnadu கடந்த 9-ம் தேதி வரை 4 லட்சம் ஃபாலோவர்ஸ்களுடன் இயங்கி வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்தப் பக்கத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து 10 லட்சத்தை, அதாவது ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசுத் தரப்பில் நிர்வகிக்கப்படும் ஒரு சமூக வலைதளப் பக்கம், மிகக் குறுகிய காலத்தில், ஒரே நாளில் 6 லட்சம் புதிய பின்தொடர்பாளர்களை பெற்று, புதிய உச்சத்தை எட்டியிருப்பது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய அரசின் மீதான இளைஞர்களின் எதிர்பார்ப்பையும், டிஜிட்டல் தளங்களில் நிலவும் ஆர்வத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, ‘எக்ஸ்’ மற்றும் ‘ஃபேஸ்புக்’ ஆகிய தளங்களிலும் முதல்வர் அலுவலக பக்கங்களை பின்தொடர்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.