惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
Jina AI
Jina AI
雷峰网
雷峰网
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
罗磊的独立博客
J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
Vercel News
Vercel News
A
About on SuperTechFans
I
InfoQ
D
DataBreaches.Net
爱范儿
爱范儿
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
aimingoo的专栏
aimingoo的专栏
宝玉的分享
宝玉的分享
P
Proofpoint News Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மத்திய அமைச்சரின் மகன் தொடுத்த அவதூறு வழக்​கில் வருத்​தம்...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

ஜபல்​பூர்: மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கானின் மகன் கார்த்​தி​கேய சிங் தாக்​கல் செய்த அவதூறு வழக்​கில், ராகுல் காந்தி சார்​பில் மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​தில் வருத்​தம் தெரிவிக்​கப்​பட்​டது.

மத்​தி​ய பிரதேசத்​தின் ஜகாபுவா பகு​தி​யில் கடந்த 2018ம் ஆண்டு தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு சென்ற மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பனாமா பேப்​பர் ஊழல் குறித்து பேசி​னார். அப்​போது இதில் மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் சிங்​கின் மகன் கார்த்​தி​கேயா சிங்​கிற்​கும் தொடர்பு உள்​ள​தாக ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்​தார்.

இதையடுத்து ராகுல் மீது, போபால் நீதி​மன்​றத்​தில் கார்த்​தி​கேயா சிங் அவதூறு வழக்கு தாக்​கல் செய்​தார். இந்த வழக்​கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்​படி நீதி​மன்​றம் சம்​மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தனது வழக்​கறிஞர் மூலம் நேற்று முன்​தினம் ஒரு மனுவை தாக்​கல் செய்​திருந்​தார்.

அதில் “தனது கருத்து கார்த்​தி​கேயா சிங் தொடர்​புடையது அல்ல. இருந்​தா​லும் தான் தெரி​வித்த கருத்து அவரை புண்படுத்தியிருந்தால் அதற்​காக வருந்​துகிறேன். எனக்கு அனுப்பப்​பட்ட சம்​மனை​யும், இந்த அவதூறு வழக்​கை​யும் தள்ளுபடி செய்ய வேண்​டும்” என கூறி​யிருந்​தார். இந்த வேண்டுகோள் குறித்து நீதிப​தி பிரமோத் குமார் அகர்வால் பரிசீலித்து வருகிறார்.