惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
H
Help Net Security
B
Blog RSS Feed
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
N
Netflix TechBlog - Medium
S
SegmentFault 最新的问题
The Cloudflare Blog
I
InfoQ
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
MyScale Blog
MyScale Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
L
LangChain Blog
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சான்ஸ் கொடுங்கள் என்று ஓபனாகவே கேட்டு விட்டேன்” - வெங்கட...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

“ஆர்சிபி ஒரு சாம்பியன் அணி. ஆனால், அந்த அணி தன் அணிச் சேர்க்கையை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பது சரியல்ல” என்று வெங்கடேஷ் அய்யர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அன்று 40 பந்துகளில் 73 ரன்களை விளாசியதில் ஆர்சிபி அணி 222 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டார் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் வெங்கடேஷ் அய்யர்.

“சரியாகச் சொல்வதென்றால் இது எனது 2-வது (3-வது) ஆட்டம். இந்த இன்னிங்ஸில்தான் எனக்கு அதிக ஓவர்கள் பேட் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் ஆட்ட நாயகன் விருதையும் விட மகிழ்ச்சி அளிப்பதாகும். அதோடு 2 புள்ளிகள் பிளே ஆஃப் தகுதியும்” என்றார் வெங்கடேஷ் அய்யர்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இந்த இன்னிங்ஸில் அவர் 4-ம் நிலையில் இறங்கியதுதான் இந்தத் தொடரில் அவர் இறங்கும் டாப் நிலையாகும். 10 ஓவர்கள் மீதமிருந்தன. அதை நன்றாகப் பயன்படுத்தி 8 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் விளாசினார் வெங்கடேஷ் அய்யர். “ஆமாம், நான் விரக்தியடையவில்லை என்றோ அல்லது இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பவில்லை என்றோ சொன்னால் அது பொய்யாகிவிடும்.

நான் உண்மையிலேயே களத்தில் இறங்கி விளையாட விரும்பினேன். ஏனென்றால், எங்களைப் போன்ற வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்புதான் மிகவும் முக்கியமானது. நாங்கள் விளையாட விரும்புகிறோம், அதோடு நன்றாகச் செயல்பட விரும்புகிறோம். இந்த அணி சாம்பியன் அணி என்று புரியும் அளவுக்கு நான் இந்த அணியோடு நீண்ட பிணைப்புக் கொண்டுள்ளேன். ஆகவே அணிச் சேர்க்கையில் அடிக்கடி வெட்டுவதும் ஒட்டுவதும் செய்தால் அது நன்றாக இல்லை.

நான் பயிற்சியாளர்களிடம் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள், நான் சிறப்பாக ஆடுவென் என்று ஓபனாகவே கேட்டு விட்டேன். இப்போது வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய இந்த இன்னிங்ஸின் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன், ஆனால் விராட் கோலியுடன் சேர்ந்து ஆடியது என் அதிர்ஷ்டம் தான்.

கோலி போன்ற லெஜண்ட்களின் அளப்பரிய விஷயம் என்னவெனில், அவர்களது கம்யூனிகேஷன் திறமைதான். அவருடன் ஆடியதில் இந்த விதத்தில் என் அதிர்ஷ்டம். முதலில் கொஞ்சம் திணறத்தான் செய்வேன் பிறகு பிட்சின் தன்மையைக் கணித்து விட்டால் பவுலிங்கை அடித்து நொறுக்குவேன்” என்று மனம் திறந்துள்ளார் வெங்கடேஷ் அய்யர்.