惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
V
Visual Studio Blog
罗磊的独立博客
有赞技术团队
有赞技术团队
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Jina AI
Jina AI
量子位
云风的 BLOG
云风的 BLOG
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
P
Proofpoint News Feed
N
Netflix TechBlog - Medium
GbyAI
GbyAI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கர்நாடகாவில் இன்று சட்டமேலவை தேர்தல்: சொகுசு விடுதியில் க...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

பெங்களூரு: கர்​நாடக சட்​டமேல​வை​யில் காலி​யாக உள்ள 7 இடங்​களுக்​கான தேர்​தல் இன்று நடை​பெறுகிறது. இதில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறு​வதற்கு 28 எம்​எல்​ஏக்​களின் வாக்​கு​கள் தேவைப்​படு​கின்​றன. தற்​போது உள்ள எம்​எல்​ஏக்​களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காங்​கிரஸ் 4 இடங்​களி​லும், பாஜக 2 இடங்களில் எளி​தாக‌ வெற்றி பெறும்.

மஜதவுக்கு 19 எம்​எல்​ஏக்​களின் வாக்​கு​களே இருக்​கும் நிலை​யில், அக்​கட்சி ஒரு வேட்​பாளரை நிறுத்​தி​யுள்​ளது. அதேவேளை​யில் காங்​கிரஸ் தங்​களது கட்​சி​யில் உபரியாக உள்ள 6 எம்​எல்​ஏக்​கள் மற்​றும் சுயேச்சை எம்​எல்​ஏக்​களின் வாக்​கு​களை குறி​வைத்து 5-வது வேட்​பாளரை நிறுத்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் காங்​கிரஸ், மஜத எம்​எல்​ஏக்​கள் கட்சி மாறி வாக்​களிக்​கப் போவ​தாக தகவல் வெளி​யானது.

இதையடுத்து காங்​கிரஸ் மேலிடம் தங்​களது எம்​எல்​ஏக்​களை பெங்​களூருவை அடுத்​துள்ள பிட​தி​யில் சொகுசு விடு​தி​யில் தங்க வைத்​துள்​ளது. முதல்​வர் டி.கே.சிவகு​மார் தலை​மை​யில் நேற்று முன்​தினம் இரவு நடந்த எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில் முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமையா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் கட்சி மாறி வாக்​களிக்​கக் கூடாது என வலி​யுறுத்​தப்​பட்​டது. எம்எல்ஏக்​கள் தப்​பிச் செல்​லாமல் இருக்க பலத்த பாது​காப்பு போடப்​பட்டுள்​ளது.

இதே​போல மஜத எம்​எல்​ஏக்​கள் 19 பேரும் பெங்​களூரு​வில் ஒரு சொகுசு விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். அக்​கட்​சி​யின் தலை​வரும் மத்​திய அமைச்​சரு​மான குமார​சாமி நேற்று எம்​எல்​ஏக்​களை சந்​தித்துப் பேசினார். அப்​போது கட்சி மாறி வாக்​களிப்​போர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரித்​தார்.

இன்று சட்​டமேலவை வாக்​குப்​ப​திவு நடை​பெறு​வ​தால் இரு கட்சிகளின் எம்​எல்​ஏக்​களும் அவர்​கள் தங்​கி​யுள்ள‌ சொகுசு விடுதிகளில் இருந்து பேருந்​துகள் மூலம் நேரடி​யாக தலை​மைச் செயல​கத்​துக்கு பாதுகாப்புடன் அழைத்​து​வரப்பட உள்​ளனர்.