惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
博客园 - Franky
腾讯CDC
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
V
V2EX
N
Netflix TechBlog - Medium
量子位
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
G
Google Developers Blog
爱范儿
爱范儿
博客园 - 叶小钗
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 மே 2026
2026-05-16 · via hindutamil

Updated on

2 min read

மேஷம்: குடும்பத்தில் வீண் விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

ரிஷபம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

மிதுனம்: குடும்பத்தில் நிலவிய காரசார விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்: கேட்ட இடத்தில் பணம் கிட்டும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழில் போட்டி குறையும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

சிம்மம்: தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர் நட்பு கிட்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கடைபிடித்து வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

துலாம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல் கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

விருச்சிகம்: மனப்போராட்டம் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட பணிகளை முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

தனுசு: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

மகரம்: பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். மின் சாதனங்களை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த பணிகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் பல யுக்திகளை கையாண்டு வெல்வீர்.

மீனம்: பழைய பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பிரபலங்களின் அறிமுகம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.