惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
博客园 - 聂微东
雷峰网
雷峰网
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
S
SegmentFault 最新的问题
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
博客园 - 【当耐特】
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் தேவையான எரிபொருள் கையிருப்பு: எண்ணெய் நிறுவன ...
2026-05-19 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் அனைத்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களி​லும் பெட்​ரோல் மற்​றும் டீசல் இருப்பு போது​மான அளவு உள்​ள​தாக, தமிழகம், புதுச்​சேரி எண்​ணெய் தொழில்​துறை நிறு​வனங்​களுக்​கான மாநில ஒருங்​கிணைப்​பாளர் வி.சி.அசோகன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ஒட்டுமொத்த எரிபொருள் விநி​யோகம் சம்​பந்​தப்​பட்ட கிடங்​கு​களில் இருந்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களுக்கு எந்​த​வித இடையூறும் இன்றி நடை​பெறுகிறது. எரிபொருள் விநி​யோகங்​கள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​படு​கின்​றன.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் நுகர்​வோர்​களின் எரிபொருள் தேவைக்​கேற்ப அனைத்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களி​லும் எரிபொருள் இருப்பு இருக்​கிறது. எனவே, பொது​மக்​கள் பதற்றமடைய வேண்​டாம். எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்​டாம்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி மக்​களுக்கு தடை​யின்றி எரிபொருளை விநி​யோகம் செய்​வதை உறுதி செய்ய எண்​ணெய் சந்தை நிறு​வனங்​கள் உறு​திபூண்​டுள்​ளன. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.