惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
Stack Overflow Blog
Stack Overflow Blog
S
SegmentFault 最新的问题
博客园 - 司徒正美
aimingoo的专栏
aimingoo的专栏
U
Unit 42
GbyAI
GbyAI
B
Blog RSS Feed
博客园 - Franky
L
LangChain Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
美团技术团队
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தாம்பரம் | கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: பயிற்சிய...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

தாம்பரம்: மாண​வியை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக, கபடி பயிற்​சி​யாளர் ராஜு மீது போக்சோ பிரி​வில் வழக்​குப் பதிந்து தலைமறை​வாக உள்ள அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

சென்னை கண்​ணகி நகரைச் சேர்ந்​தவர் ராஜூ. அப்​பகு​தி​யில் உள்ள சிறுமிகளுக்கு கடந்த 10 ஆண்​டு​களாக கபடி பயிற்சி அளித்து வரு​கிறார். கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடை​பெற்ற ஜூனியர் கபடி போட்​டி​யில், இவரிடம் பயிற்சி பெற்ற வீராங்​கனை தங்​கப்​ப​தக்​கம் வென்​றதைத் தொடர்ந்​து, பயிற்​சி​யாளர் ராஜூ​வும் கவனம் பெற்​றார்.

அந்த வீராங்​க​னைக்கு பல்​வேறு தரப்​பினரும் பாராட்டு மற்​றும் பரிசுகளை வழங்​கியதுடன், பயிற்​சி​யாளர் ராஜூவுக்​கும் ஊக்​கத்​தொகை மற்​றும் பரிசுப் பொருட்​கள் வழங்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், ராஜூ​விடம் பயிற்சி பெற்று வரும் 17 வயது மாண​வி​யான வீராங்​க​னை, பயிற்​சி​யாளர் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக செம்​மஞ்​சேரி அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​துள்​ளார்.

பாதிக்​கப்​பட்ட அந்த மாணவிதாய், தந்தை இல்​லாத​தால், தனது பாட்​டி​யின் ஆதர​வோடு படித்​துக்​கொண்டு கபடி பயிற்​சி​யிலும் ஈடு​பட்டு வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில்​தான், கடந்த 9-ம் தேதி முதல் 3 முறை தான் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​ட​தாக அந்த சிறுமி காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரில் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து பயிற்​சி​யாளர் ராஜூ மீது போக்சோ உள்பட 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​துள்​ளனர். இதையடுத்து, அவர் தலைமறை​வாகி உள்​ளார். போலீ​ஸார் அவரை தேடி வரு​கின்​றனர்.

இதுஒரு​புறம் இருக்க, ‘தன்​னுடன் அனுசரணை​யாக செல்​லும் வீராங்​க​னை​களுக்கு பயிற்​சி​யாளர் ராஜூ அணி​யில் சேர்த்​துக் கொள்​வ​தில் முன்​னுரிமை கொடுத்​த​தாக​வும், மறுக்​கும் வீராங்​க​னை​களை பயிற்​சி​யின்​போது மற்​றவர்​களின் முன்​னிலை​யில் அவம​தித்து பேசி​யும், தாக்​கி​யும் வந்​த​தாக​வும் குற்​றச்​சாட்டு முன்​வைக்​கப்​படு​கிறது. இந்த குற்​றச்​சாட்​டின் உண்​மை தன்​மை குறித்​தும்​ போலீ​ஸார்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.