惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
博客园_首页
博客园 - 聂微东
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
The Cloudflare Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Martin Fowler
Martin Fowler
D
Docker
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog RSS Feed
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
Jina AI
Jina AI
博客园 - Franky
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை எச்சர...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக 108 இடங்​களை கைப்பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்​ளது. ஆனாலும் ஆட்சி அமைக்க குறைந்​தது 118 எம்​எல்​ஏக்​கள் தேவை என்​ப​தால் அறு​திப் பெரும்​பான்​மை​யைப் பெற முடி​யாத நிலை​யில் தவெக உள்​ளது.

எனவே கூட்​டணி ஆட்சி அமைப்​ப​தில் தவெக மும்​முரம் காட்டி வரு​கிறது. சுயேச்சை வேட்​பாளர்​கள் யாரும் இல்​லாத நிலை​யில், 5 எம்​எல்​ஏக்​களை வைத்​துள்ள காங்​கிரஸ், தவெக​வுடன் கைகோத்​துள்​ளது. இதனால் தவெக​வின் பலம் 113 ஆக உயர்ந்​துள்​ளது. தற்​போது விசிக மற்​றும் கம்​யூனிஸ்ட்​டு​களின் ஆதரவை தவெக கேட்​டுள்​ளது.

ஆதரவு அளிப்​பது தொடர்​பாக கம்​யூனிஸ்ட்​கள், விசிக ஆலோ​சித்து வரு​கின்​றன. அதி​முக எம்​எல்​ஏக்​கள் அனை​வரும் புதுச்​சேரி​யில் முகாமிட்​டுள்​ளனர். இதனால் தமிழக அரசி​யல் களம் பரபரப்​பாக காணப்​படு​கிறது.

இந்​நிலை​யில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், விஜய்க்கு முதல்​வ​ராக பதவிப் பிர​மாணம் செய்து வைக்க வலி​யுறுத்​தி​யும் மெரினா கடற்​கரை​யில் தவெக​வினர் திரள உள்​ள​தாக சமூக வலை​தளங்​களில் தகவல் பரவியது. இதையடுத்து போலீ​ஸார் அந்த பகு​தி​களில் அதி​கள​வில் நிறுத்​தப்​பட்​டு, கண்​காணிப்பை பலப்​படுத்​தி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில் தமிழகத்​தின் முக்​கிய இடங்​களில் பாது​காப்பை அதி​கரிக்க தமிழக காவல் துறைக்கு மத்​திய உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினை ஏற்பட வாய்ப்​புள்​ள​தாக உளவுத் துறை சுட்​டிக்​காட்டி இந்த அறி​வுறுத்​தலை வழங்கி உள்​ள​தாக போலீஸ் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.