惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
量子位
GbyAI
GbyAI
腾讯CDC
T
Tailwind CSS Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
D
Docker
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
N
Netflix TechBlog - Medium
Jina AI
Jina AI
IT之家
IT之家
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 மே 2026
2026-05-24 · via hindutamil

Updated on

2 min read

மேஷம்: முடியாமலிருந்த வேலைகளை முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

மிதுனம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்கள் ஆவர். புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர்.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர்கள். பயணங்கள் அலைச்சல் தரும். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வந்துசேரும். மனைவியின் விருப்பத்தை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. வாகன பராமரிப்புச் செலவு குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

துலாம்: துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணப் புழக்கம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்த உறவினர்கள், நண்பர்களின் மனது மாறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் லாபமுண்டு. புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும்.

தனுசு: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக வீடு, நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர். அலுவலகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்.

மகரம்: குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. வாயுக் கோளாறால் நெஞ்சுவலி வந்து போகும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும்.

கும்பம்: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர்கள். அலுவலகத்தில் மற்றவர்களை நம்பி சில பணிகளை ஒப்படைத்தும் பயனில்லாமல் போனதால் நீங்களே முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மீனம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.