惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Martin Fowler
Martin Fowler
J
Java Code Geeks
The GitHub Blog
The GitHub Blog
C
Check Point Blog
H
Help Net Security
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
P
Proofpoint News Feed
V
Visual Studio Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Vercel News
Vercel News
S
SegmentFault 最新的问题
L
LangChain Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
博客园_首页
小众软件
小众软件
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சீனாவின் ஏகபோக ஆதிக்கத்துக்கு போட்டியாக அமெரிக்கா, இந்திய...
செய்திப்பிரிவு · 2026-05-27 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: சீனா​வின் ஆதிக்​கத்​துக்​குப் போட்​டி​யாக, முக்​கிய தாதுக்கள் மற்​றும் அரிய வகை தனிமங்​கள் குறித்த கட்​டமைப்பு ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் நேற்று கையெழுத்திட்டன.

அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறை பயண​மாக இந்​தியா வந்​திருந்​தார். இந்​தப் பயணத்​தின் இறுதி நாளான நேற்று டெல்​லி​யில் நடை​பெற்ற ‘குவாட்' நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் ரூபியோ பங்​கேற்​றார். ஜப்​பான், ஆஸ்​திரேலி​யா, இந்​தியா ஆகிய மற்ற நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​களும் இதில் பங்கேற்றனர்.

இந்​தக் கூட்​டத்​துக்கு நடு​வே, முக்​கிய தாதுக்​கள் மற்​றும் அரியவகை தனிமங்​கள் குறித்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க கட்டமைப்பு ஒப்​பந்​தத்​தில் இந்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கரும் அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ​வும் கையெழுத்​திட்​டனர். இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் சுரங்க அகழ்​வா​ராய்ச்​சி, தாதுக்​களைப் பதப்​படுத்​துதல், சுத்​தி​கரிப்பு செய்​தல், மறுசுழற்சி மற்​றும் அதற்​கான கூட்டு நிதியுதவி உள்​ளிட்ட ஒட்​டுமொத்த விநி​யோகச் சங்​கிலி கட்டமைப்​பிலும் இரு நாடு​களும் இணைந்து செயல்பட வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

நவீன செமிகண்​டக்​டர்​கள், மின்​சார வாகன பேட்​டரி​கள், போர் விமான பாகங்​கள், மேம்​பட்ட தொலைத்​தொடர்பு சாதனங்​கள் மற்​றும் தூய்​மை​யான எரிசக்​தித் தொழில்​களுக்​குத் தேவை​யான அரிய வகை தாதுக்​களைப் பதப்​படுத்​து​வ​தில் சீனா ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. இந்​தச் சூழலில், சீனா​வுக்கு மாற்றாக ஒரு விநி​யோக வலை​யமைப்பை உரு​வாக்க இந்​தி​யா​வும் அமெரிக்காவும் இந்த முக்​கிய உத்​தி​யைக் கையாண்​டுள்​ளன.

இதுகுறித்து இந்​திய அரசு அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, ‘‘இது ஒரு சா​தாரண வர்த்தக ஒப்​பந்​தம் அல்ல. இந்த தாதுக்​கள் எங்​கிருந்து வரு​கின்​றன, யா​ரால் பதப்​படுத்​தப்​படு​கின்​றன, இதனால் யார் பயனடைகிறார்​கள் என்​பதை முற்​றி​லும் மாற்​றியமைக்​கும் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்​கை’’ என்று குறிப்​பிட்​டுள்​ளார். கடந்த 2025-ல் வாஷிங்​டனில் நடந்த பிரதமர் மோடி - ட்ரம்ப் உச்சி மா​நாட்​டில் எடுக்​கப்​பட்ட அரசி​யல் முடிவுக்​கு, இந்த ஒப்​பந்​தம் ஒரு செயல் வடிவத்​தைக் கொடுத்​துள்​ளது.

இந்​தி​யா​விடம் லித்​தி​யம், கோபால்ட் மற்​றும் டைட்​டானி​யம் போன்ற அரிய தாதுக்​களின் இருப்பு அதி​க​மாக இருந்​தா​லும், அதைப் பதப்​படுத்​தும் உள்​நாட்​டுத் திறன் குறை​வாகவே உள்​ளது. இதன் மூலம் அமெரிக்​கா​வின் அதிநவீன தொழில்​நுட்​பம், நிதி முதலீடு மற்​றும் உலகளா​விய சந்தை வாய்ப்​பு​களைப் பயன்​படுத்தி இந்​தியா தனது பதப்​படுத்​தும் திறனை பலமடங்கு உயர்த்த திட்​ட​மிட்​டுள்​ளது.