惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The GitHub Blog
The GitHub Blog
J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
罗磊的独立博客
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Vercel News
Vercel News
腾讯CDC
博客园 - 聂微东
The Cloudflare Blog
F
Fortinet All Blogs
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
Last Week in AI
Last Week in AI
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“அமைச்சர் ராஜ்மோகன் மட்டுமல்ல; முதல்வரும் புதியவர் தானே” ...
ஸ்டார்க்கர் · 2026-05-24 · via hindutamil

நடிகர் கிருஷ்ணா | கோப்புப்படம்

Updated on: 

சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைத் துறை ஒதுக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து தெரிவித்த கருத்துக்கு பதிலடி தந்துள்ள நடிகர் கிருஷ்ணா, “நம் முதல்வரும் புதியவர்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷால் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில், “விஷால் அவர்களே, அமைச்சர் ராஜ்மோகனையோ அல்லது அவரது திறன்களையோ குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர் தனது துறையை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறார் என்பதை அறியாமலே அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளை உங்களால் எவ்வாறு மதிப்பிட முடியும்?

நீங்கள் முன்வைத்த 3 பரிந்துரைகள் நியாயமானவையே. ஆனால், தயாரிப்பாளர்கள் சிறிய பட்ஜெட் படங்களை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பேட்டி அளித்ததும் நீங்கள் தானே?

நம் முதல்வரும் தனது பணிக்குப் புதியவர்தான். ஆனால், அந்த விஷயத்தில் மட்டும் உங்களுக்கு ஏன் எந்தக் கருத்தும் இல்லை. எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, நீங்கள் என்னை எப்படி நட்டாற்றில் கைவிட்டுவிட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.

Our CM is also new to his job, how come you don't have an opinion there. Pastas, i hope u remember how u left me high n dry when I had an issue. Before winning you said "wait until elections r over " but after u won.. u excused urself from the issue. Let's give Rajmohan a chance. https://t.co/QyJOsCDzd9

— krishna (@Actor_Krishna) May 24, 2026

தேர்தல் முடிவடையும் வரை காத்திருக்குமாறு வெற்றிக்கு முன்பு கூறினீர்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகோ, அந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் நழுவிக் கொண்டீர்கள். வாருங்கள், ராஜ்மோகனுக்கு ஒரு வாய்ப்பளிப்போம்” என்று நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.