惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
GbyAI
GbyAI
Stack Overflow Blog
Stack Overflow Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
F
Fortinet All Blogs
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
Jina AI
Jina AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
I
InfoQ
大猫的无限游戏
大猫的无限游戏
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
量子位
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரகசிய திரு​மணத்தை உறுதி செய்த டாம் ஹாலண்ட்
நிலா · 2026-06-18 · via hindutamil

நடிகர் டாம் ஹாலண்ட் உடன் நடிகை ஸெண்​ட​யா

Updated on: 

பிரபல ஹாலிவுட் நடிகை​யான ஸெண்​ட​யா, ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்​டுடன் ‘ஸ்​பைடர்​மேன்: ஹோம் கம்​மிங்’, ‘ஸ்​பைடர்​மேன்: ஃபார் பிரம் ஹோம்’, ‘ஸ்​பைடர்​மேன்: நோ வே ஹோம்’, ‘ஸ்​பைடர்​மேன்: பிராண்ட் நியூ டே’ ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார். இரு​வரும் காதலித்து வரு​வ​தாகக் கூறப்​பட்​டது.

பின்​னர் 2025-ம் ஆண்டு நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்​ற​தாகத் தகவல்​கள் வெளி​யாகி இருந்​தன. கடந்த மார்ச் மாதம் ஸெண்டயா​வின் சிகை அலங்கார நிபுணர் ரோச், “திரு​மணம் ஏற்கெனவே நடந்து முடிந்​து​விட்​டது” என்று கூறி​யிருந்​தார். ஆனால் ஸெண்​ட​யா​வும் டாம் ஹாலண்டும் அதி​காரப்பூர்​வ​மாக அறிவிக்​க​வில்​லை.

இந்​நிலை​யில் சமீபத்​தில் அவர் அளித்த பேட்​டி​யின்​போது, “உங்கள் திரு​மணம் குறித்து போலி​யாக வெளி​யான ஏஐ புகைப்​படங்​கள் குறித்து உங்​கள் குடும்​பத்​தினரிடம் விளக்க வேண்டி இருந்​த​தா ?” என்று கேட்​கப்​பட்​டது. அதற்கு அவர் “தேவை​யில்​லை, ஏனெனில் அவர்​கள் அனை​வரும் அங்கே இருந்​தார்​கள்” என்று பதிலளித்​தார்.

இந்த பதில், திரு​மணம் நடை​பெற்​றதை உறு​திப்​படுத்​து​வ​தாக ரசிகர்​களும் ஊடகங்​களும் கருதுகின்​றன. இதன் மூலம் பல மாதங்​களாக சமூக வலை​தளங்​களில் பரவி வந்த ரகசிய திருமண வதந்​தி​களுக்கு முற்​றுப் ​புள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது.