惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
小众软件
小众软件
爱范儿
爱范儿
Y
Y Combinator Blog
博客园 - Franky
美团技术团队
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
IT之家
IT之家
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
大猫的无限游戏
大猫的无限游戏
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 聂微东
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog
博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கேரள முதல்வராக வேணுகோபாலை நியமிக்க எதிர்ப்பு - போஸ்டர்கள்...
2026-05-14 · via hindutamil

Updated on

1 min read

வயநாடு: கேரள முதல்​வ​ராக கே.சி.வேணுகோ​பாலை நியமித்தால், வயநாடு அமே​தி​யாக மாறும் என்ற வாசகங்​கள் அடங்​கிய போஸ்​டர்​கள் வயநாடு தொகு​தி​யில் ஒட்​டப்​பட்​டுள்​ளன.

கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், காங்கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி வெற்றி பெற்​றது. இதன்​மூலம் 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு இக்​கூட்​டணி ஆட்​சி​யைக் கைப்​பற்றி உள்​ளது. தேர்​தல் முடிவு வெளி​யாகி 10 நாட்​களாகி​யும் இன்​னும் முதல்​வரை தேர்ந்​தெடுப்​ப​தில் இழுபறி நீடிக்​கிறது. குறிப்​பாக, கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், மூத்த தலை​வர்​களான வி.டி.சதீசன், ரமேஷ் சென்​னி​தாலா ஆகியோ​ருடைய பெயர்​கள் முதல்​வர் பதவிக்கு பரிசீலிக்​கப்​பட்​டன.

இதில் கே.சி.வேணுகோ​பாலை முதல்​வ​ராக நியமிக்க கட்​சித் தலைமை விரும்​புவ​தாகக் கூறப்​படு​கிறது. இதற்கு ரமேஷ் சென்​னி​தாலா மற்​றும் சதீசனின் ஆதர​வாளர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதையடுத்​து, கேரள முதல்​வர் பதவிக்​கான போட்​டியை ஆதர​வாளர்​களுக்கு இடையி​லான மோதலாக மாற்ற வேண்​டாம் என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி எச்​சரிக்கை விடுத்​தார். ஆனால், இதை யாரும் பொருட்​படுத்​த​வில்​லை.

கே.சி.வேணுகோ​பாலை முதல்​வர் பதவிக்​குத் தேர்ந்​தெடுக்க வேண்​டாம் என்று ராகுல் மற்​றும் பிரி​யங்கா காந்​தியை எச்​சரிக்​கும் போஸ்​டர்​கள், பிரி​யங்கா காந்​தி​யின் தொகு​தி​யான வயநாட்​டில் ஒட்​டப்​பட்​டுள்​ளன. "மிஸ்​டர் ராகுல், கே.சி. (வேணுகோ​பால்) உங்​கள் பையைத் தூக்​குபவ​ராக இருக்​கலாம், ஆனால் கேரள மக்​கள் உங்​களை ஒரு​போதும் மன்​னிக்க மாட்​டார்​கள்" என்று ஒரு போஸ்​டரில் எழுதப்​பட்​டுள்​ளது. "வய​நாடு அடுத்த அமே​தி​யாக மாறக்​கூடும்" என்று மற்​றொரு போஸ்​டரில் எழுதப்​பட்​டுள்​ளது.

உத்​தரபிரதேசத்​தின் அமேதி தொகுதி காந்தி குடும்​பத்​தின் கோட்​டை​யாக இருந்​தது. இந்​நிலை​யில், 2019-ல் நடந்த மக்​கள​வைத் தேர்​தலில் இந்​தத் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட ராகுல் காந்​தி​யைத் தோற்​கடித்து பாஜக​வின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்​றார். இதை நினை​வு​கூரும் வகை​யில்​தான் இந்த போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன. உயரிய பதவி தவிர வேறு எதை​யும் ஏற்​கப் போவ​தில்லை என்று சதீசன் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். இது கட்​சித் தலை​மைக்கு இக்​கட்​டான சூழ்​நிலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.