惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
Docker
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
V
Visual Studio Blog
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
L
LangChain Blog
Vercel News
Vercel News
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
P
Proofpoint News Feed
博客园_首页
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
C
Check Point Blog
Engineering at Meta
Engineering at Meta
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் அரசு உதவி பெறும் மதரஸாவில் பயோமெட்ரிக்...
2026-05-03 · via hindutamil

லக்னோ: உ.பி.​யில் உள்ள மதரஸாக்​களில் போலி வரு​கைப் பதிவு, போலி மாணவர் சேர்க்கை மற்​றும் நிதி​யுதவி பெறு​வ​தில் முறை​கேடு​கள் நடப்​ப​தாக பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் வெளிவந்துள்​ளன. இந்​நிலை​யில் உ.பி.​யின் பாரபங்​கி​யில் அரசு உதவி பெறும் மதரஸா ஒன்​றில் புதிய முறை​கேடு அம்​பல​மாகி​யுள்​ளது.

இங்கு உண்​மை​யான பயோமெட்​ரிக் சரி​பார்ப்​புக்​குப் பதிலாக, பிளாஸ்​டிக் அட்​டைகளைப் பயன்​படுத்தி ஆசிரியர்​களின் வருகை பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யான ஒரு வீடியோ​வில் பல ஆசிரியர்​களின் பெயர்​கள் பிளாஸ்​டிக் அட்​டைகளில் எழுதப்​பட்​டு, பெரு​விரல் ரேகைக்​குப் பதிலாக வரு​கைப் பதிவு செய்​யப் பயன்​படுத்​தப்​படு​வதைக் காண முடிகிறது. பணிக்கு வராத ஆசிரியர்​களுக்​கும் ஊழியர்​கள் வரு​கைப் பதிவு செய்​வதை அந்த வீடியோ காட்​டு​கிறது.

இது, பின்​னர் சம்​பளம் வழங்​கப் பயன்​படுத்​தப்​படும் பதிவேடு​களில் முறை​கேடு செய்​யப்​பட்​டிருப்​பதை சுட்​டிக்​காட்​டு​கிறது. இந்த சம்​பவம், கண்​காணிப்பு நடை​முறை​கள் குறித்து கடும் கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது.