惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
Vercel News
Vercel News
C
Check Point Blog
G
Google Developers Blog
博客园 - 司徒正美
量子位
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
Google DeepMind News
Google DeepMind News
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
美团技术团队
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
MongoDB | Blog
MongoDB | Blog
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The Cloudflare Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மாணவர் தற்கொலையை அரசியலாக்குகிறார் ராகுல்” - மத்திய கல்வ...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Updated on: 

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி, மாணவர் தற்​கொலையை அரசி​ய​லாக்​கு​கிறார் என்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு மற்​றும் தேர்வு மைய குளறு​படி தொடர்​பாக, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி தொடர்ந்து மத்​திய அரசை கடுமை​யாக விமர்​சித்து வரு​கிறார். இந்நிலையில், அவர் கடந்த வாரம் ராஜஸ்​தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்​களு​ட​னான கலந்​துரை​யாடலில் பங்கேற்றார். அப்​போது, கல்​வித் துறை​யில் நில​வும் ஊழலால் மாணவர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக குற்​றம் சாட்​டி​னார்.

மேலும் இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தின் கண்காணிப்பில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றும் மத்​திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்​டும் என்​றும் காங்​கிரஸ் கோரி​யுள்​ளது.

இந்த சூழலில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தனியார் செய்தி தொலைக்​காட்​சிக்கு நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: கேள்வி​கள் கேட்க எதிர்க்​கட்​சிகளுக்கு உரிமை உண்​டு. ஆனால் நீட் மறு​தேர்வு நடப்​ப​தற்கு 3 நாட்​களுக்கு முன்​பு, மாணவர்​களை அச்​சுறுத்​தும் வகை​யிலும் அவர்​கள் தேர்​வுக்கு தயா​ராவதை சீர்​குலைக்​கும் வகை​யிலும் கோட்டா நகரில் ராகுல் காந்தி ஒரு நிகழ்ச்​சியை நடத்​தி​னார்.

மே 3ம் தேதி நடந்த நீட் தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தால் ஜூன் 21ம் தேதி நீட் மறு​தேர்வு நடத்​தப்​பட்​டது. தேர்வு முடிந்து 2 நாட்களுக்​குப் பிறகு, இந்த மறு​தேர்வு தோல்​வியடைய வேண்​டும் என்று ராகுல் கூறி உள்​ளார். அதே​போல மாணவர் தற்​கொலை சம்பவங்​களை ராகுல் அரசி​ய​லாக்​கு​கிறார், இதற்கு நான் பொறுப்பேற்​கிறேன். அதே​நேரம், காங்​கிரஸ் கட்சி மாணவர்களின் மரணங்​களை அரசி​யலுக்​குப் பயன்​படுத்​து​வது மட்​டரக​மான அரசி​யல்.

நாக்​பூர் மாணவருக்கு அபு​தாபி​யில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்​ட​தாகக் கூறி ராகுல் கண்​டனம் தெரி​வித்​தார். ஆனால் அந்த மாணவருடைய தந்​தை​யின் வேண்​டு​கோளின் பேரில் ​தான் அந்த மையம் ஒதுக்​கப்​பட்​டது. எனினும், இந்த விவ​காரம் கவனத்துக்​குக் கொண்டு வரப்​பட்​ட​வுடன், தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) மையத்தை நாக்​பூருக்கு மாற்​றியது. அரசி​யல் லாபத்துக்காக மாணவர்​களைத் திசை​ திருப்​புவதை எதிர்க்கட்சிகள்​ நிறுத்​த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.