惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
Martin Fowler
Martin Fowler
爱范儿
爱范儿
IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
美团技术团队
The Cloudflare Blog
MyScale Blog
MyScale Blog
T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
云风的 BLOG
云风的 BLOG
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிஹார் நீட் மறுதேர்வு மையத்தில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்' ப...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

பாட்னா: நாடு முழு​வதும் நீட்​-​யுஜி மறு​தேர்வு நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. பிஹார் மாநிலம் லக்​கிச​ராய் பகு​தி​யில் நடை​பெற்ற நீட் மறு​தேர்​வின்போது, ‘முன்​னா​பாய் எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணி​யில் ஒரு கும்​பல் மோசடி​யில் ஈடுபட முயன்​றது. இதை போலீ​ஸார் முறியடித்​துள்​ளனர்.

இந்த கும்​பல் விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​குப் பதிலாக நுழைவுத் தேர்வை எழுது​வதற்​காக ‘சால்​வர்​களை' (மாற்று நபர்​களை) ஏற்பாடு செய்​த​தாக காவல் துறை குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இந்த நடவடிக்​கை​யின் மூலம் மருத்​துவ மாணவர்​கள் மற்​றும் தேர்வு செயல்​பாட்​டில் ஈடு​பட்​டிருந்த பயோமெட்​ரிக் (கைரேகை சரி​பார்ப்​பு) நிறுவன ஊழியர்​கள் உட்பட 24 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

கயா நகரில் உள்ள ஏஎன்​எம் மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் மருத்துவ​மனை​யின் மருத்​துவ மாணவ​ரான அர்​பித் ராஜ், இந்த மோசடி குழு​வைச் சேர்ந்த முக்​கிய நபர்​களில் ஒரு​வர் என்று காவல் துறை சந்​தேகிக்​கிறது. அர்​பித் ராஜிடம் ஏற்கெ​னவே 2024 நீட் வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்தியது குறிப்​பிடத்​தக்​கது.

பாட்னா மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் மருத்​து​வ​மனை​யில் மூன்றாம் ஆண்டு எம்​பிபிஎஸ் படித்து வரும் மயங்க் காஷ்யப் என்ற மற்​றொரு மருத்​துவ மாணவரும் இந்த வழக்கு தொடர்​பாக கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும், தேர்வு செயல்​பாட்​டில் ஈடுபட்டிருந்த பயோமெட்​ரிக் நிறு​வனத்​தைச் சேர்ந்த 14 ஊழியர்களும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பயோ மெட்​ரிக் நிறுவன ஊழியர் போல் நடித்து மயங்க் காஷ்யப் ஹசன்​பூர் அரசு மேல்​நிலைப்​பள்ளி தேர்வு மையத்​துக்​குள் நுழைந்த​தாகக் கூறப்​பட்​டதை அடுத்​து, இந்த மோசடி நெட்வொர்க் காவல் துறை​யின் கண்​காணிப்​பில் வந்​தது.

விசா​ரணை​யின் போது அவர்​தான் முதலில் பிடிபட்​டார். அதைத் தொடர்ந்து லக்​கி ச​ரா​யில் உள்ள கேஆர்கே உயர்​நிலைப் பள்ளி மற்​றும் கேந்​திரிய வித்​யாலயா ஆகிய இடங்​களில் காவல் துறை சோதனை நடத்​தி​யது. இந்த சோதனை​களின்​போது, 7 விண்ணப்பதா​ரர்​கள் மற்​றும் இந்த மோசடி நடவடிக்​கை​யுடன் தொடர்​புடைய மேலும் பலர் கைது செய்​யப்​பட்​டனர்.