惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
雷峰网
雷峰网
博客园 - 【当耐特】
V
V2EX
WordPress大学
WordPress大学
IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
有赞技术团队
有赞技术团队
The Cloudflare Blog
Jina AI
Jina AI
博客园 - 司徒正美
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மத்திய அரசுத் துறைகளில் போட்டித் தேர்வு மூலம் 731 சுருக்க...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: மத்​திய அரசுத் துறை​களில் போட்​டித் தேர்வு மூலம் 731 சுருக்​கெழுத்​தர்​களை நியமனம் செய்​வதற்​கான அறி​விப்பை அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (எஸ்​எஸ்​சி) வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய நிதி அமைச்​சகத்​தின்​கீழ் உள்ள வரு​வாய்த் துறை, பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை ஆகிய​வற்​றில் குரூப்​-சி, குரூப்​-டி பிரிவு​களில் 731 சுருக்​கெழுத்​தர்​கள் நியமனம் செய்​யப்பட உள்​ளனர். இதற்​கான போட்​டித் தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

விண்​ணப்​ப​தா​ரர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டும். அதோடு, சுருக்​கெழுத்​துப் பயிற்​சி​யும் அவசி​யம். குரூப்​-டி பிரிவுக்கு வயது வரம்பு 27, குரூப்​-சி பிரிவுக்கு 30 என நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. வயது வரம்​பில் ஓபிசி பிரி​வினருக்கு 3 ஆண்​டு​கள், எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 5 ஆண்​டு​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்கு 10 ஆண்​டு​கள் தளர்வு அளிக்​கப்​படும். உரிய வயது, கல்​வித் தகுதி உடைய​வர்கள் https://ssc.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக மே 15-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

முதல்​கட்​ட​மாக, கணினி வழி எழுத்​துத் தேர்வு ஜூலை - ஆகஸ்​டில் நடை​பெறும். பொது நுண்​ணறி​வுத் திறன், ரீசனிங், பொது அறி​வு, ஆங்​கில மொழி ஆகிய 3 பாடங்​களில் இருந்து வினாக்​கள் இடம்​பெறும். இதில் தேர்ச்சி பெறு​வோருக்கு சுருக்​கெழுத்து தேர்வு நடத்​தப்​படும் என்று எஸ்​எஸ்சி அறி​வித்​துள்​ளது.