惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Simon Willison's Weblog
Simon Willison's Weblog
V
Vulnerabilities – Threatpost
C
Cisco Blogs
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
Latest news
Latest news
T
Threatpost
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
T
Tor Project blog
月光博客
月光博客
罗磊的独立博客
H
Help Net Security
Recent Announcements
Recent Announcements
L
Lohrmann on Cybersecurity
Know Your Adversary
Know Your Adversary
N
Netflix TechBlog - Medium
I
InfoQ
NISL@THU
NISL@THU
WordPress大学
WordPress大学
博客园_首页
IT之家
IT之家
GbyAI
GbyAI
小众软件
小众软件
C
Check Point Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Cloudbric
Cloudbric
P
Proofpoint News Feed
J
Java Code Geeks
博客园 - 司徒正美
L
LINUX DO - 热门话题
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
S
Schneier on Security
博客园 - Franky
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
S
Securelist
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Cyberwarzone
Cyberwarzone
G
GRAHAM CLULEY
T
Tailwind CSS Blog
P
Privacy & Cybersecurity Law Blog
Engineering at Meta
Engineering at Meta
爱范儿
爱范儿
Project Zero
Project Zero
P
Proofpoint News Feed
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
T
Tenable Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
“சட்டப்பேரவையில் விசில் அடிக்கிறார்கள்; 10 ரீல்ஸ் தேறும்” - முதல்வர் விஜய்க்கு உதயநிதி கண்டனம்
தமிழினி · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: “சட்டப்பேரவையில் இன்றைக்கு முதல்வர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும். திட்டமிட்டு தான் இதை, அவர்கள் செய்கிறார்கள். இவையெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை,,” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் விஜய், வழக்கம் போல சினிமா பாணியில் தனக்கு வழங்கப்பட்ட ஸ்கிரிப்டை பேசிக் கொண்டிருந்தார். பின்னர், உண்மைக்கு புறம்பான செய்திகளை சட்டப்பேரவையில் பதிய வைக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களும் முதல்வரிடம் கேள்வி கேட்க எவ்வளவோ முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர் உங்களுக்கும் பதில் சொல்வது கிடையாது. அதேபோல சட்டப்பேரவையில் எங்களுக்கும் பதில் சொல்வது கிடையாது.

மக்களின் கேள்வியைத் தான் நாங்கள் கேட்கிறோம். முதல்வராக அவர் மக்களின் கேள்விக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் திமுகவின் மீது பழி போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும்; இதுதான் மரபு. ஆனால் இந்த முறை மரபு மீறப்பட்டிருக்கிறது. இது குறித்து கேள்வி எழுப்பினேன்; இதில் என்ன தவறு என கேட்கிறார்கள். அது தவறு கிடையாது; வாழ்த்துகள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டு அல்லது மூன்று முறையோ ஒலிக்க வைக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினேன். இந்த விவகாரத்த்தில் ஆளுநரும், நீங்களும் என்ன சமரசம் செய்து கொண்டீர்கள் என கேள்வி எழுப்பினேன். அதற்கு எந்தவித பதிலும் கிடையாது. ஒரு புரோட்டாகால் கூட முதல்வருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது. குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டாகால் உள்ளது; அது ஆளுநருக்கு கிடையாது.

‘நான் முதல்வன்’ திட்டத்தில் 41 லட்சம் மாணவர்கள் பல சாதனைகளை புரிந்துள்ளார்கள். அந்த திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என கேள்வி எழுப்பினேன் அதற்கு அவர்கள் இஷ்டத்துக்கு ஆதாரம் இல்லாமல் முறையற்ற குற்றச்சாட்டுகளை வைத்தனர். மின்வெட்டு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மீண்டும் அவகாசம் கேட்கிறார்கள்; அதையும் திமுக மீது பழி போட்டுவிட்டனர். எந்த விதமான கேள்விக்கும் தெளிவான பதில் கூறவில்லை. பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து கேட்டதற்கு, விவசாயிகளை திமுக தூண்டி விடுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக கொச்சைப் படுத்தியிருக்கிறார்.

யார் தயவுடனுடம் ஆட்சி அமைக்கவில்லை எனது முதல்வர் விஜய் சொல்கிறார்; பின்னர், அதிமுகவின் ஒரு பிரிவை மட்டும் ஏன் பார்க்கச் சென்றார். பீரோ புல்லிங் போல, அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைய அரசு இழுத்துக் கொண்டிருக்கிறது. இதை கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை.

சினிமா ஸ்பாட்டுக்கு ஒருவர் வந்து எப்படி, டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு, நடித்துவிட்டுச் செல்வாரோ, அதே போல இன்று முதல்வர் செய்திருக்கிரார். சட்டப்பேரவையை சினிமா தியேட்டர் போலவே ஆக்கிவிட்டனர்; சட்டப்பேரயில் இன்றைக்கு விசில் எல்லாம் அடிக்கிறார்கள். இதெல்லாம் இந்தச் சபை பார்காதது.

இனிமேல் அமைச்சர் ஒருவர் பாடல் எல்லாம் போட்டு, ஆட ஆரம்பித்து விடுவார் என நினைக்கிறேன். சட்டப்பேரவையில் இன்றைக்கு முதல்வர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும். திட்டமிட்டு தான் இதை, அவர்கள் செய்கிறார்கள். இவையெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

முதல்வர் செயற்கையாக பேசுகிறார்; அவர் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சபாநாயகரிடம் ஆக்‌ஷன், கட் எல்லாம் கேட்பார் போல. கேரவன் கூட இனி வந்துவிடும் என நினைக்கிறேன்.

ஊழல் செய்ததாக சொன்னால் நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள்; பொத்தாம் பொதுவாக பொதுக்கூட்டம், பிரசார மேடைகளில் பேசுவது போல சட்டப்பேரவையில் பேச முடியாது. டைக்ரக்டராக சபாநாயகர் இருக்கிறார். உதவி இயக்குநராக அமைச்சர்கள், துணை சபாநாயகர் இருக்கிறார்கள்.

நேற்று நான் பேசிமுடித்ததும் அவை முடிந்தது என சபாநாயகர் கூறினார். பின்னர் நாங்கள் வீட்டுக்கு சென்று டிவியை பார்த்தால் ஒரு அமைச்சர் இன்னமும் பேசிக்கொண்டிருந்தார். இப்படி காமெடி டைமாக சபையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் விஜய், ‘Party fund’ என கூறுகிறார். அது எந்த பார்ட்டி என தைரியம் இருந்தால் கூறுங்கள். அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். எதையும் ஆதாரத்தோடு கூறுங்கள். நான் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினேன்; ஆனால் அதற்கு அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் இன்று அனைத்து டயலாக்கையும் ஒப்பித்திருக்கிறார்.

திமுகவின் திட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘தமிழ் புதல்வன்’, ‘புதுமைப்பெண்’ திட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவர்கள் எதுவும் பேசவில்லை. இந்த ஆட்சி கேலிக்கூத்து ஆட்சியாக உள்ளது” இவ்வாறு அவர் தேரிவித்துள்ளார்.