惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
H
Help Net Security
量子位
The Cloudflare Blog
博客园 - Franky
博客园 - 聂微东
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
有赞技术团队
有赞技术团队
罗磊的独立博客
GbyAI
GbyAI
雷峰网
雷峰网
T
The Blog of Author Tim Ferriss
Martin Fowler
Martin Fowler
S
SegmentFault 最新的问题
美团技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வழிகாட்டி மதிப்பை வரையறுக்க சார் பதிவாளர்களுக்கு அதிகாரம்...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

மதுரை: வழி​காட்டி மதிப்பை வரையறுக்​கும் அதி​காரம் சார் பதி​வாளர்​களுக்கு இல்லை என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

மதுரை அப்​துல் கலாம் அறி​வியல் விவ​சா​யிகள் மற்​றும் பொது​மக்​கள் பாது​காப்​புச் சங்​கத்​தின் தலை​வர் அபெல் மூர்த்​தி, திரு​மங்​கலம் காசி​மாயன் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: விவ​சாய நிலங்​கள் விற்​பனை செய்​யப்​படும்​போது சந்தை மதிப்​பை​விட வழி​காட்டி மதிப்பு உயர்த்​தப்​பட்டு பத்​திரப்​ப​திவு செய்​யப்​படு​கிறது. இதனால் விவ​சாய நிலங்​களை கூடு​தல் விலைக்கு வாங்க யாரும் முன்​வரு​வ​தில்லை. விவ​சாய நிலங்​கள் தரிசு நிலங்​களாக மாறி வரு​கின்​றன.

எனவே, கிராமங்​களில் விவ​சாய நிலத்​தின் வழி​காட்டி மதிப்பை தேவை​யில்​லாமல் உயர்த்​து​வதை முறைப்​படுத்​த​வும், சட்​ட​விரோதச் செயல்​பாடு​களில் இருந்து விவ​சா​யத்​தை​யும், விவ​சா​யிகளை​யும் பாது​காக்​க​வும், நிலத்​தின் வழி​காட்டி மதிப்பை உயர்த்தி பத்​திரப்​ப​திவு கட்​ட​ணம் பெறு​வோர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் தெரி​வித்​திருந்​தனர்.

மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: இந்த வழக்​கில் மனு​தா​ரர் குற்​றச்​சாட்​டு​களுக்கு சான்​றுகளை தாக்​கல் செய்​ய​வில்​லை. பதிவுக்​குப் பிறகு சார் பதி​வாளர் அனுப்​பிய அறி​விப்பு ஆதா​ர​மாக அளிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த அறி​விப்​பில், 2018-ல் பதிவு செய்த ஆவணம் 2025-ல் துறை​சார் தணிக்கை செய்​யப்​பட்​ட​போது முத்​திரை​தாள் கட்​ட​ணம், பதிவுக் கட்​ட​ணம் குறை​வாக வசூலிக்​கப்​பட்​டது தெரிய​வந்​தது. கட்​ட​ணப் பாக்​கியை வசூலிக்க அறி​விப்பு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இவ்​விவ​காரம் தொடர்​பாக ஏற்​கெனவே சட்​டப்​படி எடுக்​கப்​பட்ட நிலைப்​பாடு உள்​ளது. கிரை​யம், உரிமை மாற்​றம், பரி​மாற்​றம், தானம், உரிமை விடு​விப்​பு, பினாமி உரிமை தீர்வு உள்​ளிட்ட முத்​திரைத்​தாள் கட்​ட​ணம் செலுத்​தப்பட வேண்​டிய ஆவணம் பதிவுக்கு வழங்​கும்​போது, ஆவணத்​தில் சொத்​தின் சந்தை மதிப்பு உண்​மை​யாக குறிப்​பிடப்​பட​வில்லை என பதிவு அதி​காரி கரு​தி​னால் ஆவணத்​தைப் பதிவு செய்​ய​லாம். பின்​னர், இந்​திய முத்​திரைத்​தாள் சட்​டத்​தின் பிரிவு 47 ஏ-ன் கீழ் சொத்​தின் சந்தை மதிப்​பை​யும் அதற்​கான சரி​யான முத்​திரைத்​தாள் கட்​ட​ணத்​தை​யும் தீர்​மானிக்க மாவட்ட ஆட்​சி​யரின் (முத்​திரைத்​தாள் பிரிவு) பரிந்​துரைக்கு அனுப்ப வேண்​டும்.

ஆவணத்​தில் குறிப்​பிடப்​பட்​டுள்ள சந்தை மதிப்​பின் துல்​லி​யம் குறித்து பதிவு செய்​யும் அதி​காரிக்கு தொடக்​கத்​திலிருந்தே சந்​தேகம் எழுந்​தால், பதிவு செய்​யும் நிலை​யிலேயே அதிக முத்​திரைத்​தாள் கட்​ட​ணத்​தைச் செலுத்த வேண்​டும் என வலி​யுறுத்த அவருக்கு அதி​காரம் இல்​லை. பதிவு அதி​காரிக்கு உள்ள ஒரே வழி ஆவணத்​தைப் பதிவு செய்​து​விட்டு மாவட்ட ஆட்​சி​யரிடம் (முத்​திரைத்​தாள் பிரிவு) பரிந்​துரைப்​பது மட்​டுமே ஆகும். இதன்​படி வழி​காட்டி மதிப்பை நிர்​ண​யிக்​கும் அதி​காரம் பதிவு அதி​காரிக்கு இல்​லை. வழி​காட்டி மதிப்​பு​களை நிர்​ண​யிக்​கும் அல்​லது திருத்தி அமைக்​கும் அதி​காரம் அதற்​கான குழு​விடம் மட்​டுமே உள்​ளது.

ஆவணம் பதிவு செய்​யப்​பட்டு 3 ஆண்​டுக்​குள் பற்​றாக்​குறை​யான முத்​திரைத் தாள் கட்​ட​ணத்தை வசூலிக்க வேண்​டும். அதற்​குப் பிறகு சட்​டப்​படி எந்​தவொரு வசூல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்ள முடி​யாது. இதனால் மனு​தா​ரர் கோரிக்கை தொடர்​பாக வேறு உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டிய​தில்​லை. நீதி​மன்​றத்​தின் அறி​வுறுத்​தல்​களை​யும், சட்ட வி​தி​களை​யும் சார் பதி​வாளர்​கள் சட்​டப்​படி பின்​பற்ற வேண்​டும்​. மனு முடிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ குறிப்பிட்டுள்ளனர்.