惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
F
Fortinet All Blogs
D
Docker
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
Y
Y Combinator Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
N
Netflix TechBlog - Medium
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
云风的 BLOG
云风的 BLOG
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேகேதாட்டு திட்டத்தால் தமிழகத்துக்கே நன்மை: கர்நாடக நீர்​...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

பெங்களூரு: மேகேதாட்டு அணை திட்​டத்​தால் தமிழகத்துக்கு அதிக நன்மை ஏற்​படும் என்று கர்​நாடக நீர்​வளத் துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி தெரி​வித்​தார்.

இதுகுறித்து கர்​நாடக நீர்​வளத் துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்டி பெங்​களூரு​வில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை திட்​டத்​தால் பெங்​களூரு​வின் குடிநீர் தேவை முழு​மை​யாக பூர்த்​தி​யாகும்.

அதிலிருந்து 400 மெகா​வாட் மின்​சா​ரம் தயாரித்து பெங்​களூரு​வுக்கு பயன்​படுத்​து​வோம். விவ​சாய தேவைக்​கு கர்​நாடக அரசு அந்த நீரை ப‌யன்​படுத்​தாது. அதேவேளை​யில் அந்த திட்​டத்​தின் வாயி​லாக கர்​நாட​காவை விட தமிழகத்​துக்கே அதிக நன்மை ஏற்​படும். தற்​போது உபரி நீரை தேக்கி வைக்க முடி​யாமல் கடலில் வீணாகக்கலக்க விடு​கிறோம்.

வறட்சி காலங்​களில் நீர் இல்​லாமல் இரு மாநிலங்​களுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​படு​கிறது. வறட்சி காலங்​களில் நீரை அங்கு தேக்கி வைத்​தால் தமிழகத்​துக்கு எளி​தாக நீரை திறந்​து​விட முடி​யும். உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி ஆண்​டு​தோறும் தமிழகத்​துக்கு 177 டிஎம்சி நீரை கர்​நாடகா வழங்க வேண்​டும்.

ஜூன் மாதத்​தில் திறக்க வேண்​டிய நீரில் குறைந்த அளவுக்கே நீரை திறந்து விட்​டிருக்​கிறோம். கர்​நாடக அணை​களில் குடிநீர் தேவையைத் தவிர்த்து 3 டிஎம்சி நீர் மட்​டுமே இருப்பு உள்​ளது.

எனவே ஜூன் மாதம் 3-வது வாரத்​தில் திறக்க வேண்​டிய நீரை திறப்​ப​தில் சிரமம் உள்​ளது. மேகே​தாட்டு திட்​ட‌த்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து தமிழக அரசு தாக்​கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

இருப்​பினும் சட்ட ரீதி​யான போராட்​டத்தை முன்​னெடுக்​கப் போவ​தாக தமிழக அரசு கூறி​யுள்​ளது. அதனை நாங்​கள் சட்​டப்​படி எதிர்​கொள்​வோம்.

அதேவேளை​யில் இந்த திட்​டம் தொடர்​பாக தமிழக அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​த​வும் தயா​ராக இருக்​கிறோம். பேச்​சு​வார்த்தை மூல​மாக இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண முடி​யும் என நம்​பு​கிறேன்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.