惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
L
LangChain Blog
爱范儿
爱范儿
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
宝玉的分享
宝玉的分享
GbyAI
GbyAI
H
Help Net Security
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
D
Docker
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் செல்போன், கேமராவுக்கு தடை: கா...
செய்திப்பிரிவு · 2026-05-04 · via hindutamil

Updated on: 

சென்னை: தேர்​தல் ஆணை​யம், மாவட்​டத் தேர்​தல் அதி​காரி அல்​லது தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யால் முறை​யாக வழங்​கப்​பட்ட, செல்​லுபடி​யாகும் அங்​கீகரிக்​கப்​பட்ட புகைப்பட அடை​யாள அட்டை இல்​லாமல் வாக்கு எண்​ணும் மையத்​தில் யாரும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். செல்​போன், கேமரா மற்​றும் தடை செய்​யப்​பட்ட பொருட்​களை கொண்​டுவர அனு​மதி இல்லை என்று காவல் துறை தெரி​வித்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்​து, வாக்​கு​கள் பதி​வான மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் அனைத்​தும், தமிழகம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணிக்கை மையங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டு, பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டன. இந்த மையங்​களில் 3 அடுக்கு போலீஸ் பாது​காப்​புடன் 18 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், 62 மையங்​களி​லும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்​ணிக்கை தொடங்​கு​கிறது. வாக்கு எண்​ணும் மையங்​களில் கடைபிடிக்க வேண்​டிய வழி​முறை​கள் குறித்து காவல் துறை வெளி​யிட்​டுள்ள அறி​வுறுத்​தல்​கள்:

# வாக்கு எண்​ணும் மையங்​களுக்​குள் அங்​கீகரிக்​கப்​ப​டாத நபர்​கள் நுழைவதை தடுக்க, 3 அடுக்கு பாது​காப்பு வளை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. மையங்​களுக்​குள் நுழைய அனு​ம​திக்​கப்​பட்ட நபர்​களின் அடை​யாளம், அங்​கீ​காரத்தை சரி​பார்க்க வெளிப்​புற வளை​யத்​தில் போது​மான காவலர்​கள் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

# தேர்​தல் ஆணை​யம், மாவட்​டத் தேர்​தல் அதி​காரி அல்​லது தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யால் முறை​யாக வழங்​கப்​பட்ட,செல்​லுபடி​யாகும் அங்​கீகரிக்​கப்​பட்ட புகைப்பட அடை​யாள அட்டை இல்​லாமல் யாரும் மையத்​துக்​குள் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். நுழைவை ஒழுங்​குபடுத்​த​வும், கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும் நுழைவு​வாயி​லில் உயர் அதி​காரி​கள் பணி​யில் ஈடு​படு​கின்​றனர்.

# தேர்​தல் ஆணை​யத்​தால் வழங்​கப்​பட்ட செல்​லுபடி​யாகும் அங்​கீ​கார அட்​டைகளைக் கொண்ட ஊடகத்​தினர் மட்​டும் கையடக்க கேம​ரா, வீடியோ கேம​ராக்​களு​டன் மையங்​களில் குறிப்​பிட்ட எல்லை வரை அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். மற்​றவர்​களுக்கு அனு​மதி இல்​லை.

# தேர்​தல் பார்​வை​யாளரைத் தவிர வேறு யாரும் வாக்கு எண்​ணும் கூடத்​துக்​குள் செல்​போன் கொண்டு செல்ல அனு​மதி இல்​லை.

# கூர்​மை​யான பொருள், தீக்​குச்​சி, கம்​பி, லைட்​டர், வெடிபொருள், எளி​தில் தீப்​பற்​றக்​கூடிய​வை, தடைசெய்​யப்​பட்ட பொருட்​களான மண்​ணெண்​ணெய், செல்​போன், கேம​ராக்​கள் போன்ற மின்​னணு சாதனங்​கள் போன்​றவற்றை மையத்​துக்​குள் யாரும் கொண்​டு​வரக் கூடாது.

# மையத்​தில் இருந்து தனி நபர்​கள் உள் மற்​றும் வெளிப் பாது​காப்பு வளை​யத்​துக்கு இடைப்​பட்ட பகு​தி​யில் குடிநீர் அருந்த வெளியே வரலாம். ஆனால், நுழைவு​வாயி​லில் முழு​மை​யான சோதனைக்​குப் பிறகே மீண்​டும் உள்ளே அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

# பலமுறை நுழைவதற்​கான அனு​ம​திச் சீட்டு இல்​லாமல் வெளிப் பாது​காப்பு வளை​யத்​தைத் தாண்டி வெளியே செல்​லும் யாரும் மீண்​டும் உள்ளே நுழைய அனு​மதி இல்​லை. முகவர்​கள் அந்​தப் பகு​தி​யை​விட்டு வெளி​யேறி​னால், மீண்​டும் உள்ளே நுழைய முடி​யாது.

# போதை​யில் இருக்​கும் யாரும் வாக்கு எண்​ணும் மைய வளாகத்​துக்​குள் அனு​ம​திக்​கப்​பட​ மாட்​டார்​கள்.இவ்​வாறு காவல் துறை தெரி​வித்​துள்​ளது.