惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
M
MIT News - Artificial intelligence
Engineering at Meta
Engineering at Meta
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 叶小钗
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Stack Overflow Blog
Stack Overflow Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
博客园_首页
I
InfoQ
G
Google Developers Blog
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
H
Help Net Security
U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பீட்டு விவகாரம்: மாணவர்களை பாகிஸ்தா...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மதிப்​பீட்டு விவகாரத்தில், மாணவர்​களை பாகிஸ்​தானியர்​கள் என்று ட்ரோல் செய்​ததற்கு காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

அண்​மை​யில் வெளி​யான பிளஸ்-2 மாணவ, மாணவி​களின் சிபிஎஸ்இ தேர்வு விடைத்​தாள் மதிப்​பீட்டு குளறு​படிகளை சமூக வலைத்​தளத்​தில் சுட்​டிக்​காட்​டிய டெல்லி மாணவர் வேதாந்த் ஸ்ரீவஸ்​தவா என்​பவர், ‘பாகிஸ்​தானியர்' மற்​றும் ‘தேச​ விரோ​தி' என்று சமூக வலைதள பயனர்​களால் கடுமை​யாகக் கேலி செய்யப்​பட்​டார்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு​களில் ‘ஓஎஸ்​எம்' முறை காரண​மாக தங்​களுக்​குக் குறை​வான மதிப்​பெண்​கள் வழங்கப்பட்​டுள்​ள​தாகச் சில மாணவர்​கள் குற்​றம் சாட்டியிருந்தனர்.

மேலும், டெல்லி மாணவர் வேதாந்த், மறு மதிப்பீட்​டுக்கு விண்​ணப்​பித்​த​போது அவருக்கு வழங்​கப்​பட்ட விடைத்​ தாள் நகல் தன்​னுடையது அல்ல என்​றும், அதில் உள்ள கையெழுத்து தன்​னுடைய கையெழுத்​து இல்லை என்​றும் குற்றம்சாட்​டி​னார். இதைத் தொடர்ந்​து, வேதாந்​தின் கணக்கு பாகிஸ்​தானில் இருந்து இயக்​கப்​படு​வ​தாக சமூக ஊடகங்​களில் குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

இது குறித்து காங்​கிரஸ் தலை​வர் கார்கே தனது சமூக வலை​தளத்தில் கூறி​யுள்​ள​தாவது: கல்​வித்​ துறை​யில் மத்​திய அரசின் தோல்வி​களால் சிபிஎஸ்இ மாணவர்​களும், நீட் தேர்​வர்​களும் பலி யா​டாகி உள்​ளனர். மாணவர்​களை பாகிஸ்​தானியர்​கள் என்​றும் தேச விரோ​தி​கள் என்​றும் பச்சை குத்​து​வது நியாய​மா ? 17 வயதுடைய சிபிஎஸ்இ தேர்​வர்​களா​யினும் சரி, அல்​லது நீட் தேர்வுக்​குத் தயா​ராகும் மாணவர்​களா​னாலும் சரி.

நாட்​டின் கல்வி அமைப்​பையே சீர்​குலைக்​கச் சதி செய்​து, தேசத்​தின் இளைஞர்களைத் தனது ஊழல் வலை​யில் பிரதமர் மோடி தலைமையி​லான அரசு சிக்​க​ வைத்​துள்​ளது.

திறமை​களை வளர்த்​தெடுப்​ப​தில் ஒரு காலத்​தில் முக்​கியப் பங்காற்​றிய கல்வி நிறு​வனங்​கள் அனைத்​தும், தற்​போது பாஜக தலை​மையி​லான அரசின் கீழ் வீழ்ச்​சி​யடைந்து வரு​கின்​றன. ஐஐடி-க்​கள், ஐஐஎம்​-கள், மத்​தி​யப் பல்​கலைக்​கழகங்​கள், தேசிய அளவி​லான கல்வி நிறு​வனங்​கள் ஆகியவை நாட்​டின் திறமையாளர்​களை உரு​வாக்​கிய ஒரு காலம் இருந்​தது.

ஆனால் இப்​போது, பாஜக​வின் கொள்​ளை​யடிக்​கும் போக்​கின் காரண​மாக, நம்​மால் ஒரு தேர்வு வாரி​யத் தேர்​வைக்​கூட முறையாக நடத்த இயலாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. அத்​தகைய அவல நிலைக்​குத்​தான் அவர்​கள் நம்​மைத் தள்​ளி​யுள்​ளனர்​. இவ்வாறு கார்​கே தெரிவித்​துள்​ளார்​.